எனக்கு ரொம்பவும் பிடித்த உங்களுடைய "கூண்டுக்குள் ஒரு காதல் கிளி"-ங்கிற அழகான அருமையான புதிய லவ்லி நாவல் புத்தகமாக வெளிவந்ததற்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், மகேஸ்வரிரவி டியர்
Wooooow mahi sis.. chance illa neega. sema speeda padikkareenga. Read all ur comments. thanks for taking time to read and comment ellam mudinjadhum sollunga.. how did u like it so far-nu