Advertisement

K
Reaction score
0

Profile posts Latest activity Postings About

  • "பிறந்த நாள்
    இன்று பிறந்த நாள்
    நீங்கள் பிள்ளைகள் போலே
    தொல்லைகள் எல்லாம்
    மறந்த நாள்
    HAPPY BIRTH DAY TO YOU
    கீர்த்திவாசன் செல்லம்
    "உறவு என்ற வானத்திலே
    நாம் பறவை ஆகலாம்
    உள்ளம் என்ற தோட்டத்திலே
    நாம் மலர்கள் ஆகலாம்
    காதல் என்ற சோலையிலே
    நாம் தென்றல் ஆகலாம்
    கண்கள் என்ற கோயிலிலே
    நாம் தெய்வமாகலாம்..........."
    HAPPY BIRTH DAY TO YOU
    HAPPY BIRTH DAY TO YOU
    HAPPY BIRTH DAY TO YOU
    கீர்த்திவாசன் செல்லம்
    Suvitha
    Suvitha
    நன்றி...நன்றி...நன்றி...பானுமா...
    என் தவப்புதல்வனை வாழ்த்திய உங்களுக்கு நன்றி பானுமா....
    எதிர் பாராத நேரத்தில் கிடைத்த வாழ்த்து....நன்றி பானுமா...
    banumathi jayaraman
    banumathi jayaraman
    Welcome and கீர்த்திவாசன் செல்லத்துக்கு என்னுடைய ஆசீர்வாதங்கள் எப்பொழுதும் உண்டு, சுவிதா டியர்
    இனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள், கீர்த்திவாசன் டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க கீர்த்திவாசன் செல்லம் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய உங்களுடைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்டதெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார் கீர்த்திவாசன் செல்லம்
    My heartiest birthday wishes to you, Keerthivasan Chellam
    banumathi jayaraman
    banumathi jayaraman
    வாவ், அப்படியா, சுவிதா டியர்? உங்கள் மகன்-னு எனக்கு தெரியலையேப்பா? யாரோ ஒரு சின்னப்பொண்ணு ஸ்டோரி படிக்க வந்திருக்காங்க-ன்னு-தான் நான் நினைச்சேன் பா சுவிதா டியர் Anyhow, உங்கள் மகன் கீர்த்திவாசன் செல்லத்துக்கு என்னோட மனப்பூர்வமான ஆசீர்வாதங்கள் பா
    Suvitha
    Suvitha
    எனக்கே அப்படி ஒருa/c open செய்தது ஞாபகம் இல்லை பானுமா...அவன் சும்மா என்னை ஓட்டுறதுக்காக open செய்தான். இப்போ தான் ஞாபகம் வருகிறது.
    அது ஒருநாளும் activate ஆகவில்லை பார்த்தீர்களா...
    எல்லோருக்கும் பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் உங்கள் வாயால் அவனும் வாழ்த்தப்படனும்னு இருந்து இருக்கிறது பானுமா...
    Suvitha
    Suvitha
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி பானுமா....
  • Loading…
  • Loading…
  • Loading…

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top