உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே கதை வரும் வெள்ளி (6/3/2020) அன்று தளத்திலிருந்து நீக்கப்படும்... படிக்காதவர்கள் அதற்குள் படித்துவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்...
என்னுடைய இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், பார்கவி டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, பார்கவி டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், பார்கவி டியர்