Recent content by Adhirith

  1. Adhirith

    Nee Enbathu Yaathenil 41 1

    hi mallieeeee :cool::cool:
  2. Adhirith

    Kavipritha's Boomiyae Poovanam Engal Pookkalai Thedungal 1

    நைஸ்......but short and catchy a irunthal mindla a easyaa register agidum..... A small suggestion only.... Next storykku try pannalamae....?
  3. Adhirith

    Mr.kanmani 2

    ஹா...ஹா....tours and travels....க்கு புது புது அர்த்தங்கள் தான்..... நைஸ்......
  4. Adhirith

    Mr.kanmani 1

    யாழ்முகை நைஸ்நேம்..... டான் கணேசன், நரசிம்ம நம்பியார்......ஹா...ஹா.... Crispy and enjoyable episode... Wishes....
  5. Adhirith

    Saththamindri Muththamidu 10

    இப்ப கடத்தி தான் வைத்திருக்கிறேன்.... நீ வீம்பாக எதாவது செய்து என்னை வேறு எதாவது செய்ய தூண்டாதே என்று அவனை மிரட்டித்தான் கல்யாணம் செய்து வைக்கிறார்...
  6. Adhirith

    Saththamindri Muththamidu 10

    ஹா....ஹா....பூவிழி பின்னிட்டீங்க..... நீங்கள் சொல்வது போல் ஆண்களின் முட்டாள்தனத்தை காண்பிக்கவே இந்த கதை என்றால் இப்ப எனக்கு கதை போகும் விதம், பிடித்துள்ளது... மல்லி முன்பே சொல்லிட்டாங்கல ஒரே வரியில் அவன் ஒரு முழு முட்டாள் என்று.... நீங்கள் அதற்கு விளக்கவுரை கொடுத்து கலக்கிட்டீங்க.....ROFL...
  7. Adhirith

    4.Mithran

    Amusing episode.....
  8. Adhirith

    Saththamindri Muththamidu 10

    நீங்கள் சொல்வது ஒருமித்து வாழும் தம்பதியருக்கு பொருந்தும்... ஆனால் இங்கு அப்படி இல்லையே..... அவமதிப்பை மறைக்க தேவையே இல்லை.... ஓபனாக செய்யப் படுகிறது.....ஆனைவராலும்...கணவனும் சேர்ந்து தான் செய்கிறான்.... எனக்கெல்லாம் மனதின் மூலையில் இல்லை....மனம் முழுவதும் வருத்தம், கோபம்,ஆதங்கம்.....எல்லாம்...
  9. Adhirith

    Saththamindri Muththamidu 10

    So, past 13 years he has had a happy married life.... Has Thulasi ...? Can’t he feel not even a little bit of guilty , about his ill treatment of her....? The most self centred one,this Thiru specimen....:mad::mad::mad:
  10. Adhirith

    Saththamindri Muththamidu 10

    இந்த கதையை பொறுத்த வரை இப்படித்தான் நாயகி.... உணர்வுகளை தொலைத்த ஒரு பொம்மையாக... ஒரு அடிமையாக.......
  11. Adhirith

    Saththamindri Muththamidu 10

    ஹா.....ஹா......மல்லி ஒரு கல்லுளி மங்கனை LOVER BOY ஆ காட்ட முயற்சி செய்து இருக்காங்க... வெற்றி பெற வாழ்த்துகள்,.....
  12. Adhirith

    Karuvarai Sontham 10

    உங்கள் கேள்விக்கான பதிலிற்காக ஆவலுடன்.........

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.