“தகிக்கும் சூரியனே குளிர் நிலவாய்” கதையின் இறுதி அத்தியாயங்கள் நாளை பதியப்படும். படிக்க விரும்புபவர்கள் சீக்கிரம் படிக்க ஆரம்பிக்கலாம் கதையின் திரி இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும். அதற்கு மேல் இருக்காது. அதாவது வியாழன் இரவு வரை மட்டுமே.. ப்ளீஸ் ப்ளீஸ் சீக்கிரம் படித்து முடித்து விடுங்கள்.
உன் மனதில் நானா காவலனே இன்னும் இரண்டு அத்தியாங்களில் முடிந்து விடும் ஃப்ரெண்ட்ஸ்.. படிக்க ஆரம்பிக்க விரும்புபவர்கள் சீக்கிரம் ஆரம்பித்து விடுங்கள். முடிச்சுட்டு மூன்று நாட்கள் மட்டுமே தளத்தில் இருக்கும்..
இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், ஆதிராராம் டியர்
நீங்களும், உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, ஆதிரா டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக
அமைய வாழ்வில் எல்லா நலன்களையும் செல்வங்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், ஆதிராராம் டியர்