Why ma why ? அவ்வளவு கற்பனை வறட்சி இன்னும் இல்லை....இப்படி ஒரு scene வெச்சு கடைசியில serial-ல காட்டுற மாதிரியே அதை ரேகாவோட nightmare -ன்னு சொல்லி எங்களுக்கு bulb கொடுப்பீங்கதானே?
நடந்ததா? நான் குறிப்பிட்டு இருப்பது Sindhu post செஞ்ச வீடியோclipping -தானே. அது நடக்குமா future -ல? I mean ரேகாவுக்கும் சஹானாவுக்கும் வருணை வெச்சு ஒரு குடுமி பிடி சண்டை? நான் அப்படி இருக்காதுன்னு நினைச்சு தான் ஒருவேளை அப்படி ரேகாவுக்கு கனவா வேணும்னா இருக்கும்னும்னு சொன்னேன்.Why ma why ? அவ்வளவு கற்பனை வறட்சி இன்னும் இல்லை....
நடந்தது கற்பனையல்ல, நிஜம்
Ahhh thank god some one is condemning Varun. Rekha is petty as is Sahi. Her words' varun is rekha's husband only because she rejected him' would definitely hurt Rekha. All are so eager in hurting each other.Valikkadha maariye nalla nadikkara sahana. Rekha is not so strong in condemning varun. Sahana kitta vandhu kathi enna panna. Anyone in rekhas position will only misunderstand, and varun is to be blamed for giving that insecurity to Rekha. What surprises me is varun tried to commit suicide because of sahi yet wants to hug and console her when she is in difficulty. He didn't think for a minute that it would hurt his wife. He could've run things by her, explained her properly and then helped his friend and ex lover. If Rekha doesn't like him helping sahi, he should stop. After marriage adhuvum ex lover ku help panradhukku lam kandippa wife permission venum. More so she has bullied rekha. Rekha is also petty. So far all three are not so likeable. Yaarukkume remorse ngra factor e illai. Eager to see how sudhir's characterisation is going to unfold. Avanavadhu konjam stable a iruppana?
ஒ... அப்படி சொல்றீங்களா அவ கூட சரிக்கு சரி நின்னு சண்டை போடற அளவுக்கு தைரியம் இருக்குமா ரோகாவுக்கு ?நடந்ததா? நான் குறிப்பிட்டு இருப்பது Sindhu post செஞ்ச வீடியோclipping -தானே. அது நடக்குமா future -ல? I mean ரேகாவுக்கும் சஹானாவுக்கும் வருணை வெச்சு ஒரு குடுமி பிடி சண்டை? நான் அப்படி இருக்காதுன்னு நினைச்சு தான் ஒருவேளை அப்படி ரேகாவுக்கு கனவா வேணும்னா இருக்கும்னும்னு சொன்னேன்.