மௌனங்கள் இசைக்கட்டுமே 03

Advertisement

Novel-reader

Well-Known Member
:love: :love: :love: எங்க ஹீரோ வந்துட்டாரு :love: :love: :love: :love: அதுவும் ஃபுல் லவ் மோடுல வந்திருக்காரு :whistle::whistle::whistle::whistle:சேனா அதான் எங்க ஹீரோ லவ் பண்ணலாம் வா என்று தானே கூப்பிடுறாரு :cautious::cautious::cautious:போனால் என்னவாம் அமெரிக்கால வெட்டியா தான இருக்க :cool:

ஏம்மா சேனா அந்த அமுதனை மூஞ்சி ஒரு பக்கமா கோணிக்கிட்டு போற அளவுக்கு அடிச்ச o_Oo_Oo_Oo_Oo_Oஆனால் இவன் இவ்வளவு வம்பு பண்றான் எதுவும் செய்ய மாட்டேங்குற :sneaky::sneaky:

டேய் ஷேஷா நீ என்ன இந்தியாவிலா லவ் பிரப்போஸ் பண்ற இப்படி கன்னத்துல முத்தம் கொடுக்க :giggle::giggle:அமெரிக்கா ஸ்டைல்ல கிஸ் பண்ணுடா :love::love::love:


அடேய் அமுதா எங்க ஹீரோ வந்தாச்சு நீ ஒரு வெள்ளக்காரிய கரெக்ட் பண்ணி செட்டில் ஆக வழிய பாரு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
சேஷாவோட அதிரடி முன்னபின்ன இருந்தாலும் உங்க comment இனி சரவெடியா தான் இருக்கும். அநேகமா இந்த part-ல உங்க comment எனக்கு treat-ஆ தான் இருக்கும்.
ஏன்னா எனக்கு எப்பவுமே ஜோடிகளுக்கு ஊடால(ஜோடி இருக்குன்னு தெரிந்தே) வரும் characters மேல எந்த impression-ம் வராது. So தேனமுதன் damage ஆனாலும் enjoy பண்ணுவேன்.
 

jeyalakshmigomathi

Well-Known Member
:love: :love: :love: எங்க ஹீரோ வந்துட்டாரு :love: :love: :love: :love: அதுவும் ஃபுல் லவ் மோடுல வந்திருக்காரு :whistle::whistle::whistle::whistle:சேனா அதான் எங்க ஹீரோ லவ் பண்ணலாம் வா என்று தானே கூப்பிடுறாரு :cautious::cautious::cautious:போனால் என்னவாம் அமெரிக்கால வெட்டியா தான இருக்க :cool:

ஏம்மா சேனா அந்த அமுதனை மூஞ்சி ஒரு பக்கமா கோணிக்கிட்டு போற அளவுக்கு அடிச்ச o_Oo_Oo_Oo_Oo_Oஆனால் இவன் இவ்வளவு வம்பு பண்றான் எதுவும் செய்ய மாட்டேங்குற :sneaky::sneaky:

டேய் ஷேஷா நீ என்ன இந்தியாவிலா லவ் பிரப்போஸ் பண்ற இப்படி கன்னத்துல முத்தம் கொடுக்க :giggle::giggle:அமெரிக்கா ஸ்டைல்ல கிஸ் பண்ணுடா :love::love::love:


அடேய் அமுதா எங்க ஹீரோ வந்தாச்சு நீ ஒரு வெள்ளக்காரிய கரெக்ட் பண்ணி செட்டில் ஆக வழிய பாரு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
வாழ்க்கைல காதல் பூ ஒரு முறைதான் பூக்கும்... அதனால உங்க ஹீரோ லவ் ரிஜக்டட்
 

Novel-reader

Well-Known Member
அடேய் தேனு பெத்த தேனு, உங்கம்மா கருவாப்பிலை கொத்தாட்டம் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு உன்னை பெத்து வளக்கறாங்க. அவங்களுக்காகவாவது ஒழுங்கா இரு.

தேவா சூப்பர் ரவுடின்னா அவ புருஷனும் சுமாரான ரவுடிதான். அதுவே உன் விஷயத்தில அவனோட வீரியம் கூட தான் இருக்கும். So அவளை திருத்தி பிரபாகாரனுக்கு ஒரு அமைதியான மகளா அவளை மாத்த நினைக்கிற mission-ஐ எல்லாம் விட்டுடு. அதெல்லாம் சேஷா பார்த்துப்பான்.

பிரபாகரன் செத்து போன மனைவியை நினைச்சு பிள்ளைகளை மாமியாரிடம் விட்டு வந்தது எத்தனை சமாதானம் சொன்னாலும் சரி ஆகாது. அதையெல்லாம் நியாயப்படுத்தி வீணா அவமானப்படாதப்பா தேனு. வேணும்னா நீ தான் அவரோட உண்மையான வாரிசுன்னு நிரூபிக்கும் வகையில் உன்னோட oneside love-ஐ நினைச்சுக்கிட்டே தனியாளாகவே வாழு. உன்னை சொல்லி குத்தமில்லை, உன்னை உசுப்பேத்தி விட்டுட்டு, தான் மட்டும் மனைவி மகன்னு இந்தியாவில வாழறான் பாரு ஒருத்தன், அவனை சொல்லணும்.

ஏம்மா தேவா, சின்ன வயசுல எல்லாமே தனியா செய்ய பழகிக்கிட்டேன்னு சொல்லி, உன் அத்தை கலையரசி தந்த support-ஐ மறந்து பேசறியே இது நியாயமா?

டேய் ஷேஷா, அது என்னடா உனக்கு foreign country-ல மட்டும் தான் romance யோகம் கைக்கூடுது? எப்பையாவது உன் வாயில் அம்ருன்னு வந்து உன் அம்மு உன் நாக்கை சுருட்டி இழுத்து பீடாவா மடிச்சுட்டா எப்படி இருக்கும்? கற்பனையே குளுகுளுன்னு இருக்கு. பார்ப்போம் அப்படி ஏதும் உனக்கு சேதாரம் தரும் scene வருதான்னு.
 

Janavi

Well-Known Member
:love:
திரும்ப வந்துட்டேன்....
பழைய ஷேஷா இல்ல...
புதுசா love பண்ற ஷேஷா வந்து இருக்கார்....:love::love::p:p:p:D:D:D:D

தேனு, உண்மையில் அன்பு இருந்தா, கோபம் வந்து விட்டுட்டு வந்து இருப்பாரா :unsure: :rolleyes:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top