Bala Parameswari
Well-Known Member
Nice update ma
Finally Uthi ma, your last sentence is the highlight ma. Waiting for that to happen, ma. Until then, nannஇந்த பிரவா போடுற திட்டத்தை எல்லாம் பார்த்தால் சிரிப்பு தான் வருது
குழந்தை பெத்துக்கிற பிளான் எல்லாம் பெருசா தான் இருக்கு ஆனால் உனக்கு சாந்தி முகூர்த்தம் நடக்குமா என்பது சந்தேகமாக தான் இருக்கு
மிருணா உன்னை மாதிரி புத்திசாலிய கல்யாணம் செஞ்சுட்டு எப்படி தான் உன் அண்ணன் கூட போராட போறானோ
எனக்கு தெரிஞ்சு பிரவா திருந்த ஒரே ஒரு வழி தான் இருக்கு அது அவனுக்கு மண்டையில் அடி பட்டு பழைசு எல்லாம் மறக்குறது மட்டும் தான்