S
semao
Guest
வண்டியிலே சென்றவளே
வந்து நீயும் சொல்லிடம்மா
வண்ணமிகு சம்மதத்தை
எண்ணமெங்கும் உன் நினைப்பு
தந்தை மறுத்திடுவாரோ
தவிக்குதடா என் மனம்
நின் துணை கிடைக்கும்
நிம்மதியே வேண்டுமடா
கிடைக்குமா சம்மதம்
நடக்குமா திருமணம்
வந்து நீயும் சொல்லிடம்மா
வண்ணமிகு சம்மதத்தை
எண்ணமெங்கும் உன் நினைப்பு
தந்தை மறுத்திடுவாரோ
தவிக்குதடா என் மனம்
நின் துணை கிடைக்கும்
நிம்மதியே வேண்டுமடா
கிடைக்குமா சம்மதம்
நடக்குமா திருமணம்
Last edited by a moderator: