SINDHU NARAYANAN Well-Known Member Feb 3, 2023 #3 ரெண்டு கல்யாணத்துக்கும் சேர்த்து ஒரே பாட்டா போட்டுட்டா போதும் போல... Last edited: Feb 4, 2023
fathima.ar Well-Known Member Feb 3, 2023 #4 Ore epi la rendu kalyaanamum mudichiruche Last edited: Feb 3, 2023
N Novel-reader Well-Known Member Feb 3, 2023 #6 அடப்பாவி கபாலி. எல்லாம் முன் யோசனையோட செஞ்ச மாதிரியே இருக்கே. எப்படி நிக்கறான் கெத்தா. இவனை அவள் நிறைவு செய்வாளா இல்லை அவளை இவன் நிறைவு செய்வானா?
அடப்பாவி கபாலி. எல்லாம் முன் யோசனையோட செஞ்ச மாதிரியே இருக்கே. எப்படி நிக்கறான் கெத்தா. இவனை அவள் நிறைவு செய்வாளா இல்லை அவளை இவன் நிறைவு செய்வானா?
J Janavi Well-Known Member Feb 3, 2023 #8 கபாலி..நிஜமா நீங்க நல்லவரா கெட்டவரா.. கொஞ்சமும் குற்ற உணர்வு இல்லையா Last edited: Feb 3, 2023