Tq friends for commenting my words of criticism. I'm very happy about your reply.Hi
Very nice review by covering even very small point of the narration.
Well said friend. Obviously,same mind voice, I agree your words dear.உங்களுடைய படைப்புகளில்
( நான் இந்த தளத்தில் இது வரை படித்ததை வைத்து மட்டும் ) இது அதிகமான, அழகான வித்தியாசங்களைக் கொண்டு, அதே சமயம் உங்கள் கதைகளில் இவற்றை எதிர்பார்க்கலாம் என்று எனக்கு தோன்றும் வாழ்வியல் மதிப்புகளும் குறையாத வண்ணம் அமைந்துள்ள, நான் ஆவலுடன் ரசித்து படித்த கதை இது. தங்களுக்கு எனது வாழ்த்துகளும், நன்றியும்.
Apart from the updates your explanations are equally admirable and convincing.
உதய் பூவைக்கு ஒரு நல்ல புருஷனா இருக்குறது ஒரு 50% credit - ஐ நான் அருளரசிக்குத் தான் கொடுப்பேன்.
Golden words, never get such words for us in our real life.but very happy while reading in our favourite writers novel.‘உன் முகத்தில் புன்னகை எப்பவும் இருக்கணும். இல்லைன்னா நான் தோற்றது போல் ஆகிவிடும்.. ‘அட.. அட... ஆபீஸர் புருஷர் பின்றாருங்க..
எப்போதும் போல அசத்தலான கதை ரேணு..
வாழ்த்துகள்.
Super ah, sonneego azhagu thamizhil.nice story....
Perfect Poovai ....
பொறுமை..... பொறுப்பு... நேர்மை ....பாசம் என சிறப்பு.
நிறைய நிறைய கணவனிடம் முட்டிக்கொண்டாலும் ஒரு கண்ணியமான பேச்சு....நேர்மை தந்த தைரியத்துடன் இருந்தாள்....
உதய் மேல் ஒரு நம்பிக்கை இருந்தது......எப்படி இருந்தாலும் அம்மாவை விட்டே கொடுக்காமல் இருந்தான்.....
விறுவிறு....சுறுசுறு.....
வழக்கம்போல்....
நன்றி :
வாழ்க வளமுடன்
yes dear...Golden words, never get such words for us in our real life.but very happy while reading in our favourite writers novel.