UUU - 29

Advertisement

prikar

Well-Known Member
Rudra sis..lenakku Charan romba pidikkudhu…ennale Keerthi mele paavam varalI illai…romba terror aaga irukka. May be Ava ippadi irukkara reason therinja maarumo ennavo
 
Vatsalaramamoorthy

Well-Known Member
கீர்த்தி ஒருவாறாக குழந்தையை பற்றி நினைக்கத்தொடங்கிவிட்டாள். சரண் இனி அவளையும் குழந்தையையும் கண்டிப்பாக நன்றாக பார்த்துக்கொள்வான். ஆனால் பிரகாசத்தின் நிலை? அவரின் பதவி ஆசையால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை கீர்த்திக்கு தெரியவந்திருக்குமா? அதனால்தான் இந்த பழி வாங்கும் நடவடிக்கையா?
மேலும் விவரங்களுக்கு அணுகவும் ருத்ரா @ Mallikamanivannan.com
 
Rudraprarthana

Well-Known Member
Rudra sis..lenakku Charan romba pidikkudhu…ennale Keerthi mele paavam varalI illai…romba terror aaga irukka. May be Ava ippadi irukkara reason therinja maarumo ennavo
உங்களின் கருத்து பகிரலுக்கு மிக்க நன்றிகள் சிஸ்... அகமகிழ்ந்தேன் :love::)
 
Rudraprarthana

Well-Known Member
கீர்த்தி ஒருவாறாக குழந்தையை பற்றி நினைக்கத்தொடங்கிவிட்டாள். சரண் இனி அவளையும் குழந்தையையும் கண்டிப்பாக நன்றாக பார்த்துக்கொள்வான். ஆனால் பிரகாசத்தின் நிலை? அவரின் பதவி ஆசையால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை கீர்த்திக்கு தெரியவந்திருக்குமா? அதனால்தான் இந்த பழி வாங்கும் நடவடிக்கையா?
மேலும் விவரங்களுக்கு அணுகவும் ருத்ரா @ Mallikamanivannan.com
நன்றி சாலாம்மா வழக்கம் போல உங்கள் கருத்து பகிரலில் மனம் நிறைந்தேன். உங்களின் யூகம் எந்த அளவு சரி என்பது நாளைய பதிவில் தெரியவரும் அடுத்த பதிவிற்கு பிறகான உங்கள் கருத்திற்காக இப்போதிருந்தே ஆவலுடன் காத்திருக்கிறேன்:love:
 
Rudraprarthana

Well-Known Member
ஆரம்பத்தில் இருந்தே உங்களை எதிர்பார்த்தேன் இப்போது உங்களின் வரவில் அகமகிழ்ந்தேன்... நன்றிகள் சிஸ் :)
 
Rudraprarthana

Well-Known Member
Nice update ma.ennoda guess ennana adhu saranukum keerthikum piraka pora baby testdube baby thoonudhu correct a nalaiku sollunga
நிச்சயமா சிஸ் அந்த பதிவிற்கு பிறகான உங்களின் யூகம் அறிய ஆவலாக இருக்கிறேன் மிக்க நன்றிகள் :love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top