வாழ்த்துக்கள் சரயு
ஹா ஹா நல்ல ஆரம்பம்...
சாப்பாட்டு ராமன் அவன் சொல்றதே சும்மா அள்ளுது...ஆனியன் தோசை தக்காளி சட்னி......இப்படி சமைச்சு போடுற நண்பன்.... கொடுத்து வச்சவன்டா நீ...
வஜ்ரவேல் பெயர் பிடிக்கவில்லை...
ஆனால் அவனோட நண்பனுடன் பேசிய பிறகு ரெம்ப பிடித்தது....
மலர்விழி கவிதை பெயர்.....
திருமணம் நடக்குமா????