காதல் தருவாயா காரிகையே 21

Advertisement

Novel-reader

Well-Known Member
Wow! செம twist. பாட்டி ஏதோ வேலை பார்த்துருக்காங்கன்னு எதிர்பார்த்தேன். அதுல ரகுவோட பங்கும் இருக்கா? இருந்தால் சந்தோஷம்.
ரகு முறைச்சுகிட்டே இருந்தாலும் ரொம்ப மெனக்கிட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாரோ அவரோட 'நந்துமா' -வை.
 

Saroja

Well-Known Member
இந்த அப்பா என்ன இப்படி
சொல்லிட்டு போறாறு
தேவா குழம்பிட்டா
 

Lakshmimurugan

Well-Known Member
பொண்டாட்டி பேச்சை கேட்டு கொண்டு நல்லா இருப்பா குணசேகரா அதற்காக தேவா வாழ்க்கையில் குழப்பம் செய்ய வேண்டாமே.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top