E85 Sangeetha Jaathi Mullai

Advertisement

Joher

Well-Known Member
இப்போவும் இருக்கு.... கொஞ்சமாவது சொன்ன பரவாயில்லை ..... ரொம்ப பர்சனல் எல்லாம் கேட்கலை... எந்த ஊரு .....
உங்க உண்மை பெயர் ..... குழந்தைகள் ...இப்படி கொஞ்சம் சொன்னா...மகிழ்ச்சி .....கட்டாயம் இல்லை ....

will come.........
 

murugesanlaxmi

Well-Known Member
உங்களை பற்றி கேட்டதுக்கு நீங்க பதில் சொன்னது இல்லை.... ஆணாக இருக்கலாம் என்று நினைத்தது உண்டு.....
உங்க கமெண்ட் avoid பண்ணிடுவேன்.....
சகோதரி ஒரு சிறு சந்தேகம், நான் ஆண் என்று தெரியும் என் செய்திக்கு உங்கள் லைக்ஸ் எப்படி? சும்மா தான் கேற்கிறேன் sakothree
 

Manimegalai

Well-Known Member
சகோதரி ஒரு சிறு சந்தேகம், நான் ஆண் என்று தெரியும் என் செய்திக்கு உங்கள் லைக்ஸ் எப்படி? சும்மா தான் கேற்கிறேன் sakothree
அண்ணா உங்களை யாராவது பெண் என்று குறிப்பிட்டால் நீங்க ஆண் என்று சொல்றீங்களே...
ஜோகிட்ட நானும் பெயர் கேட்டு இருக்கேன்...
அவங்க சொல்லலை...அவங்க விருப்பம்..
அவங்க கமண்ட்ஸ் நல்லா இருக்கு...
அது போதும் ...எதுக்குன்னு விட்டுட்டேன்..
பெயர் வித்தியாசமாக இருப்பதால் கேட்பதுதான்..
 

Sundaramuma

Well-Known Member
சகோதரி ஒரு சிறு சந்தேகம், நான் ஆண் என்று தெரியும் என் செய்திக்கு உங்கள் லைக்ஸ் எப்படி? சும்மா தான் கேற்கிறேன் sakothree
நீங்க உங்களை பற்றி சொல்லிடீங்க ......
உங்க மனைவி , மகள் பற்றி ...... உங்க பொண்ணு காலேஜ் மூன்றாம் வருடம் படிக்கிறதா....
பொண்ணு பேரு விக்னேஸ்வரி .....குட்டி கதை எழுதுறீங்க ..... கோழி பிடிக்கும் .....
தம்பி மனைவிகளுக்கு நீங்க பெரிய அண்ணன்......
 

murugesanlaxmi

Well-Known Member
நீங்க உங்களை பற்றி சொல்லிடீங்க ......
உங்க மனைவி , மகள் பற்றி ...... உங்க பொண்ணு காலேஜ் மூன்றாம் வருடம் படிக்கிறதா....
பொண்ணு பேரு விக்னேஸ்வரி .....குட்டி கதை எழுதுறீங்க ..... கோழி பிடிக்கும் .....
தம்பி மனைவிகளுக்கு நீங்க பெரிய அண்ணன்......
சகோதரி வந்தவுடன் அனைத்து படித்தகிவிட்டதா, சூப்பர் சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
அண்ணா உங்களை யாராவது பெண் என்று குறிப்பிட்டால் நீங்க ஆண் என்று சொல்றீங்களே...
ஜோகிட்ட நானும் பெயர் கேட்டு இருக்கேன்...
அவங்க சொல்லலை...அவங்க விருப்பம்..
அவங்க கமண்ட்ஸ் நல்லா இருக்கு...
அது போதும் ...எதுக்குன்னு விட்டுட்டேன்..
பெயர் வித்தியாசமாக இருப்பதால் கேட்பதுதான்..
நன்றி சகோதரி, சும்மாதான் கேட்டேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top