மரகத மழையாய் நீ!.. 25

Advertisement

Geetha sen

Well-Known Member
Lovely super story thanks Kavi ma:love::love::love:
மெல்லிய உணர்வுகளை அழகான காதலால் அருமையான எழுத்தால் உணர்த்துகிறீர்கள்
 

Mahalakshmi lokesh

Well-Known Member
ரொம்ப நல்ல கதை.நிஜத்தில் இந்த மாதிரி எனக்கு நல்லா தெரிஞ்ச பொண்ணுங்க பாதிக்கப்பட்டிருக்காங்க.

அதுல இருந்து வெளியில வந்து குழந்தை குடும்பமா நல்லா இருக்காங்க.
மஹா மாதிரியான ஆளுங்க இருக்க தான் செய்யறாங்க.

இனிமே டாக்டர் சர்டிஃபிகேட் வாங்கிதான் கல்யாணம் பண்ணனும் போல.
ரொம்ப நல்லா கொண்டு போனீங்க கதையை.அருமை.
 

JRJR

Well-Known Member
இன்னொரு அப்பாவாக மாமா, அக்காவின் வீட்டுக்காரர். சூப்பர்.
நிச்சய விழா எளிமை மனநிறைவு. படிச்சுட்டு இருக்கும் போதே சுபம் வந்துடுச்சு, ஏன்மா ?

ஆனால், அருமையான கதை.
 

Kala Sathishkumar

Well-Known Member
சிஸ்டர் epilogue ல கல்யாணம் சொல்லிடுங்க சிஸ்டர்... மகா ஜன்னு கல்யாணம்....வேணுமே..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top