mila Writers Team Tamil Novel Writer Sep 4, 2021 #1 ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு உங்க கருத்துக்களை பதிவு செய்யுங்க. சாரு and லஹிரு-10
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு உங்க கருத்துக்களை பதிவு செய்யுங்க. சாரு and லஹிரு-10
N Nasreen Well-Known Member Sep 4, 2021 #7 Kavitha appaviya emathutta Panaveri jaathi veri ina veri ithellam antha jeevaga kitta irukku Appovae onnum panna mudiyathu Ippo charu vala enna mudiyum Wait pannithsn parkanum Ithukku naduvula lahiruvum avala thappathan ninaikiran Mmmm
Kavitha appaviya emathutta Panaveri jaathi veri ina veri ithellam antha jeevaga kitta irukku Appovae onnum panna mudiyathu Ippo charu vala enna mudiyum Wait pannithsn parkanum Ithukku naduvula lahiruvum avala thappathan ninaikiran Mmmm
A amuthasakthi Well-Known Member Sep 4, 2021 #8 ஜீவக கவிதா திருமணம் நடந்த விதமே எனக்கு சந்தேகத்தை கிளப்புச்சு...அவனோட சொந்தமே அவன ஏமாத்துக்காரன்னு சொல்லுது...இவ கோபப்பட்டு பழிவாங்கனும்னு நினைக்கல...போனவன் போனவனாவே இருக்கட்டும்னு நினைக்கல...அங்கீகாரம் வேணும்னு சொல்றா...ஜீவக அவன் பொண்ணுன்னு சொல்வானா முதல்ல...எதுக்காக இத எதிர்பார்க்குறா
ஜீவக கவிதா திருமணம் நடந்த விதமே எனக்கு சந்தேகத்தை கிளப்புச்சு...அவனோட சொந்தமே அவன ஏமாத்துக்காரன்னு சொல்லுது...இவ கோபப்பட்டு பழிவாங்கனும்னு நினைக்கல...போனவன் போனவனாவே இருக்கட்டும்னு நினைக்கல...அங்கீகாரம் வேணும்னு சொல்றா...ஜீவக அவன் பொண்ணுன்னு சொல்வானா முதல்ல...எதுக்காக இத எதிர்பார்க்குறா
தரணி Well-Known Member Sep 4, 2021 #10 லஹி ரு குடும்பத்தில் எல்லா ஆண்களும் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம இருந்து இருக்காங்க