murugesanlaxmi
Well-Known Member
எங்க வீட்டுக்காரர் ரொம்ப சிக்கனம்"
" அப்படியா???!!!, எப்படி ????"
" ஏழுமலைங்கற பேர மாத்தி நாலுமலைன்னு வச்சிக்கிட்டார
" அப்படியா???!!!, எப்படி ????"
" ஏழுமலைங்கற பேர மாத்தி நாலுமலைன்னு வச்சிக்கிட்டார
Hahahahahடாக்டர்-
"சாரிங்க, நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன், பேஷண்ட்டை காப்பாத்த முடியலை."
நர்ஸ்-
"டாக்டர் உளராதீங்க, நீங்க செஞ்சிட்டு வர்றது போஸ்ட்மார்ட்டம்
Anna neenga pengalai romba kindal pandringa.... Ithai vanmaiyaga kandikirenஅழகு என் கூடவே பிறந்தது..."
"நானும் அதைத்தான் சொல்றேன்... உன்னைவிட உன் தங்கைதான் அழகு..
அய்யோ சகோதரி, கொளுதிபோட்டுடாதாமா,கட்டம் கட்டிவாங்கAnna neenga pengalai romba kindal pandringa.... Ithai vanmaiyaga kandikiren
இன்ப அதிர்ச்சி மல்லி. இன்று பகலிலேயே நிலா காயுது மல்லி Ud கொடுத்தா கத்திரி வெயிலும் எங்களுக்கு பால் நிலவொளிதான்
ஐஸ் ஸ்ட்ரைட் பார்வேட் பெண்ணாக இருந்திருக்கிறாள் இல்லை கொஞ்சம் இன்ஸான்ட்டாக இருக்கும் பெண்ணை இருக்கவேண்டும்So as expected, Ish matter Eswar thanakku thaanae vaichukitta self aapu
Brother-sissy conversation is nice...
Ish eppavum thannai suthi enna nadakuthu endru theriyamal irukiraal. College days la Sanjay pinnadi vanthathu kooda theriyama irunthu irukiraal
என்ன டாக்டர் மருந்து சீட்டில் கார் வாங்கவும்'னு எழுதியிருக்கீங்க...?" "நடந்தால் கால் வலிக்கிதுன்னு நீங்கதானே சொன்னீங்க..
மாரியாத்தாவிற்கும் மங்காத்தாவிற்கும் என்ன வித்தியாசம்?
தலையை விரிச்சு போட்டு ஆடினா, அது மாரியாத்தா. நம்ம 'தல'யே வந்து ஆடினா அது மங்காத்த
ஒரு ஊருல யானையும் ஏறும்பும் ஒரே school ல பாடிச்சுதம் எறும்பு ரோம்ப நாள் school லுக்கு வரலயம் ஏன்?
.
.
என அது கட் எறும்பு
காலையில கடியாடாக்டர்-
"சாரிங்க, நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன், பேஷண்ட்டை காப்பாத்த முடியலை."
நர்ஸ்-
"டாக்டர் உளராதீங்க, நீங்க செஞ்சிட்டு வர்றது போஸ்ட்மார்ட்டம்
ஆபிஸ் லீவ் சகோதரி,சும்மா netல் பார்த்தகடியை வைத்து உங்களை கடிக்கிறேன்காலையில கடியா
ஆஆஆஆ
ஹாஹாஹாஹா
Therinja sari Anna.....neenga oru aal thaan....Inge unga sagotharigal nirayaஅய்யோ சகோதரி, கொளுதிபோட்டுடாதாமா,கட்டம் கட்டிவாங்க