E 21 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பேபி: ரதி
அழகி ;அரசிச்செல்வன்
குயில் ;நான்
தங்கம் ;நீங்க
பொன்னு ;பொன்னுமா
இதெல்லாம் நம்ம குரூப்ல செல்ல பேர்ல மலர்..
பாத்தி ஹேமா மீரா....பேர் எதுன்னு தெரியலை.
வேற புதுசா சொல்லுங்க;)
இன்னும் கொஞ்சம் விட்டுட்ட போல .......:p
 

banumathi jayaraman

Well-Known Member
நீ வேற ஏத்தி விடாத
ஹா ஹா ஹா
super epi... Yen sathish innum konja naal porumaiya irukka koodaadhaa yaarum illadha veetla vini pullaya payamuruthi ippadi mayangi vizha vachittiyae!?
Viky nee vigneshan illapa eeswaran;)
Mithuma hm hmmm;)
நோ, கீதாஞ்சலி டியர்
வீட்டில், மீனாம்மா இருக்காங்க
அப்படியே அவங்க '' அம்மா சமையல் கட்டடத்தில் '' இருந்தாலும்,
நம்ம மித்ரா டியர், வீட்டில் இருக்காளே, கீத்து செல்லம்
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
So nice... vini pavam bayanthuta sathish padu kastam pola..... Mithu vicky conversation super..... Ena peru irukum kandipa unga story la normal ah elarum kupidra chella peru irukathu endru ninkurean pakalam.............
ஹாய் துர்கா ,
நன்றி மா..
சதீஷ் க்கு சேட்டை அதிகம் ல...
கொஞ்சம் கஷ்டப்பட்டும்.
நன்றி மா...
அடுத்த பதிவில் தெரியும்..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
hi kanamma
nice epi
the envy between vicky and mithu portrayed by you is really nice

antha pages varum padikkum podhu romba nalla irukku

ama
yen sathish and vini pesikave illa (direct action thana)
ammani innum malai irangalai
intha treatmentla malai irangumo
nice
and waiting for next epi
ஹாய் மீரா,
நன்றிடா
அவள் பேச மாட்டேங்குறாளே ..
அவசரக் குடுக்கை..தப்பு செய்து ..மாட்டிக்கிட்டான்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top