E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
அதே தான்...உமா கமெண்ட் படிச்சியா...
நான் சத்தமில்லாத ஒரு யுத்தம் ...மூன்றாவது கதை எழுதும் போது வந்தேன்..
முடிந்த பின்னரே படித்தேன்....
அருள் பாண்டியன் தான் தொடராக படித்த முதல் கதை என்னோடது..
மல்லியோட சிறப்பே அவங்க கதாபாத்திரங்களை நாம் கலாய்ககலாம்....ஒரே எழுத்தாளர் ..மனம் திறந்து கருத்து சொல்ல முடியுற ஒரே நபர்...
இரண்டு பக்கமும் பேசுவோம்...சில சமயங்கள் உரிமை கொண்டாடவும் செய்வோம்..
காலையும் வாருவோம்....
மாப்பிள்ளை வீடு, பொண்ணு வீடுன்னு பிரிவு கிடையாது....ஏன்னா இரு வீடும் எங்களுக்கு சொந்தம் தான்...இரண்டு பேரும் நல்லாயிருக்கணும்...அவ்வளவு தான் வேண்டும்....இருவரின் வலியையும் உணருவோம்..
நாங்க ரொம்ப miss பண்ணிட்டோம், பொன்ஸ் & உமா...
பழைய சைட்ல பார்த்திருக்கேன், உங்க கொண்டாட்டத்தை... கடைசி சில மாதங்கள் மட்டும்...
கதைகளை இப்படி சேர்ந்து படித்து, கிண்டல் செய்து ரசிக்கலாம் என்று அப்போ தான் தெரிஞ்சிது...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Aama intha mega டூ மச் பாத்திமா..
Kelu.. Kelu.. சீ வாட் சி ரிப்ளை...
Kikiki aamam....megalai ans pannu:rolleyes:
நீங்க தங்கிலிஷ் அடிக்கும் போது ...நாங்க தன்கிலம் அடித்தால் என்ன தப்பு..
தமிழ் வாழ்க....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top