Semma Pons ma......true....we respect the character that built by malli.....as we are her true fans
செம பதில் ...ரதி.
Semma Pons ma......true....we respect the character that built by malli.....as we are her true fans
உண்மை மலர்.
ஐ அக்ரி.
நாங்க ரொம்ப miss பண்ணிட்டோம், பொன்ஸ் & உமா...அதே தான்...உமா கமெண்ட் படிச்சியா...
நான் சத்தமில்லாத ஒரு யுத்தம் ...மூன்றாவது கதை எழுதும் போது வந்தேன்..
முடிந்த பின்னரே படித்தேன்....
அருள் பாண்டியன் தான் தொடராக படித்த முதல் கதை என்னோடது..
மல்லியோட சிறப்பே அவங்க கதாபாத்திரங்களை நாம் கலாய்ககலாம்....ஒரே எழுத்தாளர் ..மனம் திறந்து கருத்து சொல்ல முடியுற ஒரே நபர்...
இரண்டு பக்கமும் பேசுவோம்...சில சமயங்கள் உரிமை கொண்டாடவும் செய்வோம்..
காலையும் வாருவோம்....
மாப்பிள்ளை வீடு, பொண்ணு வீடுன்னு பிரிவு கிடையாது....ஏன்னா இரு வீடும் எங்களுக்கு சொந்தம் தான்...இரண்டு பேரும் நல்லாயிருக்கணும்...அவ்வளவு தான் வேண்டும்....இருவரின் வலியையும் உணருவோம்..
Aama intha mega டூ மச் பாத்திமா..Naanga english la Tamil adicha tanglish puriyaathu..
Iva mattum Tamil la English word poduva..
கேளுடா ..இந்த மணி ஆராய்ச்சியை நிறுத்தச் சொல்லு ..Next epi la answer theriyum..
Athukku store pannirukkura comment ta ippove poda vaikkathinga..
Kikiki aamam....megalai ans pannuNaanga english la Tamil adicha tanglish puriyaathu..
Iva mattum Tamil la English word poduva..
Aama intha mega டூ மச் பாத்திமா..
Kelu.. Kelu.. சீ வாட் சி ரிப்ளை...
தமிழில் எழுதுறேன்....Naanga english la Tamil adicha tanglish puriyaathu..
Iva mattum Tamil la English word poduva..
கேளுடா ..இந்த மணி ஆராய்ச்சியை நிறுத்தச் சொல்லு ..
Aama intha mega டூ மச் பாத்திமா..
Kelu.. Kelu.. சீ வாட் சி ரிப்ளை...
நீங்க தங்கிலிஷ் அடிக்கும் போது ...நாங்க தன்கிலம் அடித்தால் என்ன தப்பு..Kikiki aamam....megalai ans pannu