மிகவும் அருமையான பதிவு,
மித்ரா டியர்
காசு பணம் மணி துட்டு சம்பாரிக்கிறது பெரிசில்லை மிஸ்டர் கார்த்திக்
கண்டபடி செலவழிப்பதும் கஷ்டமில்லை
அதை எப்படி சேமித்து வைப்பது என்பதுதான் ரொம்ப ரொம்ப கஷ்டம்
வந்துடுச்சா வந்துடுச்சா கார்த்திக்குக்கும் ஈகோ வந்துடுச்சா?