E 19 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

silmiya

Well-Known Member
hi-hand.gif
சில்மியா

ஹாய் சிஸ்....

கதையே படிச்சுட்டு வாறேன்..

இப்போத்தான் உள்ளே என்ட்ரி ஆனேன் :)
 
S

semao

Guest
ஹாய் தோழமைகளே ,

உங்கள் ஆர்வம் என்னை விரைவாக போட வைக்குது...

நன்றி தோழமைகளே..

EPISODE 19

பழுதின்றி அழைக்கின்றோம்
பக்கத்துணை நின்றிடுவீர்
அனைவருமே வாரீரோ
ஒரு பெயரை மட்டுமல்ல
இங்கு படிக்கும்
அனைவருக்கும் அழைப்பு உண்டு
என் பெயரில்லையிங்கே என
குறைவேண்டாம்
பெயர் கூறவில்லையென்றால்
அன்பில்லையென்றில்லை
பெயர் கொண்டோர்
பெயரே கொண்டோர்
மற்றோரெல்லாம் மனம் கொண்டோர்
ஆதலினால் வாரீர்
மாண்புடனே முன்னின்று
நடத்துவீர் மணத்தினையே..


மீரா கார்த்திக்
ippo than vanthen
Kanamma parthavudan kannula thanni varuthu
etirpakaveillai
ippadi oru surprising
naan anniku malar ungalai sonangalennu
eluthinen
athai enge pottu kalakuringa
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Kanamma parthavudan kannula thanni varuthu
etirpakaveillai
ippadi oru surprising
naan anniku malar ungalai sonangalennu
eluthinen
athai enge pottu kalakuringa
ஹாய் மீரா ,
அன்றே முடிவு பண்ணிட்டேன்...
இங்கே மட்டுமல்ல ..பெண்மையிலும் போட்டு இருக்கிறேன் ..
எனக்கு கவிதை அவ்வளவாக வராது..
எனக்காக எழுதினது தானே ...
சரியான முறையில் ..நன்றி சொல்லிட்டேன்.
இந்த பக்கம் கண்டுபிடிக்கும் முன் ..கொஞ்சம் சிரமப்பட்டு விட்டேன்..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Super ah irunthathu. Story kuda nerya tips useful ah iruku. Mithra konjam normal stage ku vandhu iruka epa yen Vasanth appa entry. Any check irukumo pakalam
ஹாய் துர்கா ,
உபயோகமான குறிப்புகளா ..நன்றி மா
ஏன் வந்தார் ? அடுத்த பதிவில் தெரியும் டா..
விக்னேஷ் இருக்க சங்கடங்கள் அண்டா
நன்றி துர்கா
 

Manimegalai

Well-Known Member
பொன்னுமா நல்ல நிறைவான திருமணம்..:)
அழகா இருந்தது....ஆனால் செயின்தான் போடுவீங்களா???மஞ்சள்கயிறு தாலி இல்லையா:(
இப்படி ஒரு கணவர் அமைவது வரம்...(மித்ராக்கு)
சூப்பர் பதிவு...இப்ப ஏன் பஞ்சுத்தலை பெரியவர் வருகிறார்....:Dநிலாவா பார்க்கவா...
இடியாப்பம் வந்தது...உங்க தைரியத்தை பாராட்டுறேன்...(பெரிசா விருந்து மெனு)
இல்லையா;)
நன்றி...
மீரா கவிதை அழைப்பிதழ் இணைப்பு அழகு.:)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்னுமா நல்ல நிறைவான திருமணம்..:)
அழகா இருந்தது....ஆனால் செயின்தான் போடுவீங்களா???மஞ்சள்கயிறு தாலி இல்லையா:(
இப்படி ஒரு கணவர் அமைவது வரம்...(மித்ராக்கு)
சூப்பர் பதிவு...இப்ப ஏன் பஞ்சுத்தலை பெரியவர் வருகிறார்....:Dநிலாவா பார்க்கவா...
இடியாப்பம் வந்தது...உங்க தைரியத்தை பாராட்டுறேன்...(பெரிசா விருந்து மெனு)
இல்லையா;)
நன்றி...
மீரா கவிதை அழைப்பிதழ் இணைப்பு அழகு.:)
ஹாய் மணி,
நன்றி மணி ..
ஆமாம் ...நிலாக்கு இப்ப கல்யாணம்னு தெரியாது..கோவிலில் சாமி கும்பிடுறாங்க ..அவ்வளவுதான்...
மலர் சொல்லி கேட்பேனா ...கி..கி...
rolling.gif

உங்களுக்கு சோறு கூட கிடையாது....
அழகாக இருக்குல ..மீரா வோட கவிதை பொருத்தம் ல ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top