Enai Meettum Kaathalae 7

Advertisement

ThangaMalar

Well-Known Member
Thookala Na epdi da..
Thooku vaalila sapadu eduthuttu pora heroinum herovum serthu sapdauvaangale apdiyaa..
ஆமா பாத்தி..
தூக்குவாளில சாப்பாடு எடுத்துட்டு போய் வாய்க்கால் வரப்புல சாப்பிடறதா...
தூக்கி தூக்கி போடற ரோட்ல வண்டில போறதா..
தூக்கி தூக்கி தலையணைய போட்டு விளையாடறதா...
இல்ல.... தூக்கி தூக்கி......... :p:p:p
 
Last edited:

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதில்...
எப்படி.. பிறந்ததிலிருந்தே புத்திசாலியா நீங்க?...

அவங்க அறிவுக்கு ஆஸ்கார் கொடுக்கறேன்னு சொன்னாங்க அவங்களுக்கு தான் அதெல்லாம் பிடிக்காதே வேணாம்ன்னு சொல்லிட்டாங்க சிஸ்...
 

fathima.ar

Well-Known Member
ஆமா பாத்தி..
தூக்குவாளில சாப்பாடு எடுத்துட்டு போய் வாய்க்கால் வரப்புல சாப்பிடறாதா...
தூக்கி தூக்கி போடற ரோட்ல வண்டில போறதா..
தூக்கி தூக்கி தலையணைய போட்டு விளையாடறதா...
இல்ல.... தூக்கி தூக்கி......... :p:p:p

Director ku ivlo scene sollirukinga paapom..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top