நானறியேன் உன்னை 22

Advertisement

Gomathianand

Well-Known Member
திட்டும்பொழுது கொடுமைபடுத்தும்பொழுது எவ்வளோ ஈசியா செய்தியே வாணா இப்போ அவ்வளோ சுலபமா சமாதானம் பண்ண முடியுமா...
விடாமல் முயற்சி பண்ணு உன் பொண்டாட்டி சீக்கிரம் ராசி ஆகிடுவா...
பொண்டாட்டியை சமாதானம் பண்ணுவது எப்படினு எவனாவது புக் போட முடியுமா ? அப்படியே போட்டாலும் அடுத்த புது ட்ரேண்ட் மாறிடுவாங்க....
 

banumathi jayaraman

Well-Known Member
திட்டும்பொழுது கொடுமைபடுத்தும்பொழுது எவ்வளோ ஈசியா செய்தியே வாணா இப்போ அவ்வளோ சுலபமா சமாதானம் பண்ண முடியுமா...
விடாமல் முயற்சி பண்ணு உன் பொண்டாட்டி சீக்கிரம் ராசி ஆகிடுவா...
பொண்டாட்டியை சமாதானம் பண்ணுவது எப்படினு எவனாவது புக் போட முடியுமா ? அப்படியே போட்டாலும் அடுத்த புது ட்ரேண்ட் மாறிடுவாங்க....
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஹா ஹா ஹா
 

Kala Sathishkumar

Well-Known Member
என்னடா துகிலா உனக்கு வந்த சோதனை??? குதிரை இப்புடி கால வாரி விட்டுடுச்சு.. குழந்தைங்க பேர் ரொம்ப சூப்பர்....
 

jeevaranjani

Well-Known Member
வாவ்...அருமையான எப்பி டியர்....இந்த துகிலனை எதாது பாத்து பன்னுங்களேன்....பாவம் அவன் திண்டாடுறான்...எப்டிபால் வந்தாலும் அவுட் ஆகிடுறானே.....

ஹேப்பி நியூ இயர் டியர்
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:love::love::love:. வாணன், சுசிலா மேல் கொண்ட பாசம் தெரிந்தும் நடிப்பதாக சொன்னவள்,அவனை விட்டு பிரியவும் முடியாமல்,வெறுக்கவும் முடியாமல் தவிக்க:cautious::cautious:.

அவர்கள் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நிலாவை சமாதானம் செய்தால் தான் பேசுவேன் என கூறி சுசிலா,வாணனிடம் கூறி விட்டார்(y)(y).கணவனை கண்டாலே பிடிக்கவில்லை என சொல்பவள்,குழந்தைகளின் பெயர் கணவன் பெயர் போல இல்லைனு குறையா இருக்கு;):D.

வாணன் குதிரையில் வந்து பூங்கொத்து கொடுத்து மனைவியின் மனதை கவர்ந்து சமாதானம் செய்ய
நினைக்க,குதிரை செய்த சதியால் வாணனும் விழுந்து,நிலாவையும் விழ வைத்து திட்டு வாங்கியது
தான் மிச்சும்:LOL::LOL::LOL:.

புத்தகம் படிச்சும் பிரயோஜனம் இல்லை:unsure::unsure:,குதிரையில் வந்து மானம் தான் போச்சு:sneaky::sneaky:, அடுத்து வாணன்,சுசிலா சொன்னது போல நிலா காலில் விழ வேண்டியது தான்:p:p.
நிலாவுக்கு கோபம் இருந்தாலு காதல் குறையவில்லை. வாணன் போடுற எல்லா பிளானும் சொதப்புது பார்க்கலாம் என்ன நடக்க போகுதுனு.
நன்றி டியர்:love::love:
HAPPY NEW YEAR
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top