banumathi jayaraman
Well-Known Member
வெகு அருமையான பதிவு, பொன்ஸ் டியர்
சங்கமித்ராவின், அட, அதாங்க நம்ம மித்ரா
டியரோட பெற்றோருக்கு கொஞ்சம் கூட பொறுப்பு
இல்லை,
நம்ம குழந்தைக்கு உறவுகள் இல்லையே-ன்னு ஒரு
கவலை இல்லை,
இப்பிடிக் கூடவா பொறுப்பில்லாமலிருந்து விபத்தில்
இறந்து போய் இந்த மித்ராப் பொண்ணை இப்படி யாருமேயில்லாத அனாதையா தவிக்க
வைச்சுட்டாங்களே!
மித்ராவின் பேரெண்ட்ஸ்ஸை பார்க்கும்போது நம்ம மீனம்மா ஆயிரம் மடங்கு தேவலாம்
அந்த காவல் அதிகாரிக்கு, இருக்கும் இரக்கம் கூட
வசந்தோட அம்மாவுக்கு, இல்லையே!
ஏற்கெனவே அனாதையா=ன்னு இளக்காரம் வேற, அந்தம்மாவுக்கு
இதிலே கல்யாணம் ஆகி ஒரு வாரத்திலே வசந்த்
வேகமாய் வண்டியில் போயி விபத்து நடந்தால் நம்ம மித்துவா பொறுப்பு?
ஐயோ பாவம், நம்ம மித்ரா வின் வாழ்க்கையில்
இத்தனை சோகமா?
ஐயோ இதில் குழந்தை வேறா?
வசந்தின் தந்தை பரவாயில்லையே
மருமகளை நல்லாப் பார்த்துக்கிறாரே
எப்பொழுதும் கிராமத்து மக்கள் சோ கிரேட் தான்
அன்பாக அரவணைத்து மித்ராவுக்கும், நிலாவுக்கும் உதவிகள் செய்திருக்கிறார்கள்
மித்ராவும் கல்வி கற்பித்திருக்கிறாள், சூப்பர்ப்
waiting for your next lovely ud, பொன்ஸ் செல்லம்