Padma mohan
Well-Known Member
Super
நன்றி டியர்
கொடுமை படுத்தத்தான் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போய்ட்டான்
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
ஹா ஹா ஹா
அது எப்படி எல்லாத்தையும் சொல்லிட்டு இந்த மாதிரி என்னைப் பேச வைக்காதீங்கன்னு சொல்லுறது?
வாகை செம செமையா பெர்ஃபார்ம் பண்ணுறாங்க
அடப்பாவிகளா
கல்யாணம் ஆன மறுநாளே பழைய சோறா?
தானாகப் பெண் கேட்டு கட்டிக்கிட்டு போய் வைஜெயந்தியும் அவள் மகனும் மஞ்சரி வாராகியை கொடுமைப்படுத்தினாங்களா?
நன்றி டியர்Nice ud