chitra ganesan
Well-Known Member
nice ud.ella kastamum mudivukku vanthuvittathu....ini present avargalukku enna vaithu ullathu...happythane inimel
நன்றிடா பொன்னி...உழைப்பு உயர்வு தரும் தானேuzhaipe uyarvu nu prove panitanga meenamma...super epi pons dear
ஆம்..துன்பத்திற்கு பின் இன்பம் தானே சித்ரா....பார்க்கலாம். நல்லதே நடக்கும்.... நன்றி சித்ரா..nice ud.ella kastamum mudivukku vanthuvittathu....ini present avargalukku enna vaithu ullathu...happythane inimel
நன்றி கீதுuzhaippu uyarvu tharum.... Nice epi...
அருமையான பதிவு பொன்னும்மா. நிறைவான பதிவும் கூட.
சகோதரி அருமை, திரை காட்சி போல் கண்முன்னே வரும் அழகிய உரைநடை,சமுதாய சோகம், அதற்கு மருந்து. நல்லது. எனக்கும் ஒரு எழுத்தாளரின் நட்பும்,சகோரத்துவாமும் கிடைந்துவிட்டது
மனநிறைவு பொன்னும்மா. இன்றைய பதிவில் அவர்கள் மீண்டுவிட்டதுதானே உள்ளது. மனதை கனமாக்கும் வார்த்தைகள் கூட இல்லையே பொன்னும்மா, அதனால்தான் நிறைவான பதிவெனக் கூறினேன்.நிறைவான பதிவா....நன்றிடா மைத்தி..