நன்றி ரதி..Hiii
Nice epi.... Bold meenakshi and a supportive son a good combo for her victory.... Eagerly waiting for next
அடுத்த பதிவில் ..நிலா விக்கியிடம் என்ன சொல்வாள் என்று தெரிய போகும் அத்தியாயம் ஆகும்.....சீக்கிரம் வந்தாலும் வருவேன்...
நன்றி ரதி..Hiii
Nice epi.... Bold meenakshi and a supportive son a good combo for her victory.... Eagerly waiting for next
எதுக்கோ அதிர்ச்சி !!????
வா..வா..நான்
நன்றி பழனி சகோஎதுக்கோ அதிர்ச்சி !!????
எதுக்கு பிரதர் அதிர்ச்சிஎதுக்கோ அதிர்ச்சி !!????
அழகு..பாத்திமா..உழைப்பும் உயர்வும்..
தன்னம்பிக்கையும் வெற்றியும்..
இருகரம் நீட்டி செய்த உதவி
பலகரம் சேர உதவியது..
பெரிய கமெண்ட் ....கி..கி...நல்ல தரமான பதிவு
விவசாயம் சார்ந்த தகவல்கள் நன்று..
இப்ப நிறைய கிராமங்களில் சுட்டுநீர் பாசனம் வந்துவிட்டது..
.ஆனால் மழை இல்லையே...எங்கு பார்த்தாலும் இந்த வார்த்தை கேட்கிறேன்.
மீனாட்சி அம்மா கணவர் இறந்தபிறகு...
பிள்ளைகளுக்காக தேற்றி கொண்டு அடுத்த கட்டத்துக்கு போகும்போது அதில் மகனுடைய ஆதரவு...வேலை பகிர்ந்து கொள்வது அருமையாக உள்ளது(ஆபூர்வம்...)
சுயதொழில் எப்பவுமே நன்று..
நன்றி.