ரொம்ப நல்ல இரும்மா உங்க புக்கிங்......
FB ல இதே டைட்டில் பார்த்தால் உடனே கேஸ் புக் பண்ணிடணுமா
வீணையடி நீ எனக்கு.......
தீக்குள் விரலை வைத்தால்.......
இதெல்லாம் போடுங்க....... ஒரு 5 6 நாவல்ஸ் வரும்.......
நீங்க பாட்டோ இல்லை பாரதியார் பாட்டு வரியோ டைட்டில் வைக்காத வரை நீங்க தான் sole proprietor for the title.......