E 13 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

MythiliManivannan

Well-Known Member
பொன்னம்மா எங்களை எல்லாம் அழ வைக்கணும்ன்னு கங்கணம் கட்டி இருக்கீங்களா நீங்க... வாழ்க்கை ஆரம்பிச்ச வேகத்துல முடிச்சு போச்சே மித்ராக்கு... ஆமா விக்கிக்கும் மித்துக்கும் இடையில உள்ள ஏதோ ஒரு கனெக்சன் மிஸ் ஆகுதே... அதை எப்போ சொல்லுவீங்க... வினயாவோட ஆள் பேரை சொல்லுவீங்களா மாட்டீங்களா!! இது நீங்க என்னைய கலாய்க்குறீங்க!! கதை முடியும் போது தான் வினயாவோட ஆள் பேரு தெரியுமா!!

அழ எங்கே வச்சேன்....சாதரணமாக தானே சொன்னேன்...இன்னும் விக்கி, மித்து தொடர்பு புரியலையா...நான் என்ன செய்ய...வினியோட ஆளு கடைசியில் சொல்லலாமா...இது நல்ல ஐடியாவாக இருக்கே...
ஒவ்வொரு முடிச்சாக அவிழும்...இன்னும் ஒரே ஒரு எபி Fb மீனாட்சிக்கு இருக்கு
ஹேய் சவீ,
என்ன பொன்னும்மாவிற்கு idea கொடுக்கறீங்களா?
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹேய் சவீ,
என்ன பொன்னும்மாவிற்கு idea கொடுக்கறீங்களா?
கேளுடா மைத்தி..இவள் தான் ஐடியா கொடுத்தாள்....:p
இப்ப கடைசி கொடுக்க சொல்றா ..........
அவளை விடாத ..அடிச்சு கூட கேளு..ரெம்பப்ப்ப்ப நல்லவ ..:D
 

MythiliManivannan

Well-Known Member
கேளுடா மைத்தி..இவள் தான் ஐடியா கொடுத்தாள்....:p
இப்ப கடைசி கொடுக்க சொல்றா ..........
அவளை விடாத ..அடிச்சு கூட கேளு..ரெம்பப்ப்ப்ப நல்லவ ..:D
முட்டுச்சந்து முட்டுச்சந்தாவா பொன்னும்மா :D :D :D ( அதுதான் அடிக்கிறது )
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
முட்டுச்சந்து முட்டுச்சந்தாவா பொன்னும்மா :D :D :D ( அதுதான் அடிக்கிறது )
ஏரியா .....ஏரியாவாக கூட ..ஆட்டோ ஏற்றி அனுப்பி விடுடா ..ஆள் இருக்கு.:D
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹேய் சவீ,
என்ன பொன்னும்மாவிற்கு idea கொடுக்கறீங்களா?

நான் ஐடியா கொடுக்கலைடா இவங்க செஞ்சாலும் செய்வாங்க அதை தான் நான் சொன்னேன்... நீங்க வேணா பாருங்க அடுத்த பதிவுல கூட அவங்க வினயா ஆளு யாருன்னு சொல்லவே மாட்டாங்க!!!
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
கேளுடா மைத்தி..இவள் தான் ஐடியா கொடுத்தாள்....:p
இப்ப கடைசி கொடுக்க சொல்றா ..........
அவளை விடாத ..அடிச்சு கூட கேளு..ரெம்பப்ப்ப்ப நல்லவ ..:D

ஹலோ ஏன்னா நடக்காது இங்க, அவளை யாரும் அடிக்க கூடாது நான் மட்டும் தான் அடிப்பேன்னு பசும்பொன் பட டயலாக் எல்லாம் பேசிட்டு இப்போ போட்டு கொடுக்கறீங்க இதெல்லாம் நியாயமா அடுக்குமா பொன்னம்மா...

நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது!!
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
முட்டுச்சந்து முட்டுச்சந்தாவா பொன்னும்மா :D :D :D ( அதுதான் அடிக்கிறது )

ஏம்மா உனக்கு இந்த கொலவெறி என்னைய அடிக்கிறதுன்னே முடிவு பண்ணிட்டீங்களா!!
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஏரியா .....ஏரியாவாக கூட ..ஆட்டோ ஏற்றி அனுப்பி விடுடா ..ஆள் இருக்கு.:D

எங்க அடிச்சு பாருங்க பார்ப்போம்... என் பின்னால யாரு இருக்கான்னு தெரியாம பேசாதீங்க... எங்க ஆத்தா கோவில்பட்டி வீரலட்சுமி இருக்காங்க... என் மேல கையை வைக்க விட மாட்டாங்க அவங்க!! :p
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹலோ ஏன்னா நடக்காது இங்க, அவளை யாரும் அடிக்க கூடாது நான் மட்டும் தான் அடிப்பேன்னு பசும்பொன் பட டயலாக் எல்லாம் பேசிட்டு இப்போ போட்டு கொடுக்கறீங்க இதெல்லாம் நியாயமா அடுக்குமா பொன்னம்மா...

நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது!!
சும்மா லுலாயிக்கு ...
பிரபு டயலாக் எல்லாம் பேசுற ...மைத்தி அடிக்க மாட்டாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top