Suvitha's Kanavu Kai Sernthathu 13

Advertisement

Suvitha

Well-Known Member
மனோஜை போன்ற இளைஞர்கள் நிஜமாவே நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள் தான்,
சூப்பர் மனோ மாற்றும் அவனுடைய நண்பர்கள்,
அருமையான பாடல் தேர்வு (y)(y)(y)
கண்டிப்பா..
நன்றி மா
 

Suvitha

Well-Known Member
Wow., Super sis....இப்போதைக்கு இந்த மாதிரி நேர் மறை எண்ணங்கள் தான் தேவை..... Bharani great (y)(y). Nice ud sis
ஆமாம் பா.
நன்றி மா
 

Geetha sen

Well-Known Member
அதிரடியா நந்துவ காப்பாத்திட்டாங்க.தெய்வாவும் பரணியும் தன்னம்பிக்கையை கொடுக்கும் வார்த்தையை ரொம்ப அழகா சொல்லியிருக்காங்க. அருமையான பதிவு.
 

banumathi jayaraman

Well-Known Member
அதானே பார்த்தேன்
பவித்ராவைத்தான் தூக்குவான்னு நான் நினைத்தது தப்பாகலை
பவிக்கு ஸ்கெட்ச் போட்டு முடியாமல் நந்தினியை தூக்கியிருக்கு அந்த சதீஷ் நாய்
கஞ்சா கேஸில் அவனை சிக்க வைச்சாச்சா?
ஹா ஹா ஹா
சாந்தி நிலையம் பாடல் சூப்பர்
பரணியின் ஓட்டப் பந்தய கதையும் அருமை
குமரனின் நண்பர்கள் அருமை
அதிலும் மனோஜ் சூப்பரா வேலை செய்தான்
எல்லாம் சரி பரணி அண்ணா
உம்ம பொஞ்சாதியின் பயத்தை என்ன கதை சொல்லி எப்படி போக வைப்பீங்க, RTO ஆபீஸர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top