Suvitha's Kanavu Kai Sernthathu 13

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Nice update

அவன் பொண்ணை கடத்திட்டு போய் சும்மா பயம் காட்டத்தான்னு நினைச்சா... கல்யாணம் பண்ணிக்க வேற பார்த்தானா அந்த பண்ணாட... அதான் தெய்வம் அவனுக்கு சரியான தண்டனை கொடுத்துட்டார்...

பொருத்தமான சூப்பர் பாடல், சிந்து டியர்
 

Suvitha

Well-Known Member
அதிரடியா நந்துவ காப்பாத்திட்டாங்க.தெய்வாவும் பரணியும் தன்னம்பிக்கையை கொடுக்கும் வார்த்தையை ரொம்ப அழகா சொல்லியிருக்காங்க. அருமையான பதிவு.
நன்றி கீதா
 

Suvitha

Well-Known Member
அதானே பார்த்தேன்
பவித்ராவைத்தான் தூக்குவான்னு நான் நினைத்தது தப்பாகலை
பவிக்கு ஸ்கெட்ச் போட்டு முடியாமல் நந்தினியை தூக்கியிருக்கு அந்த சதீஷ் நாய்
கஞ்சா கேஸில் அவனை சிக்க வைச்சாச்சா?
ஹா ஹா ஹா
சாந்தி நிலையம் பாடல் சூப்பர்
பரணியின் ஓட்டப் பந்தய கதையும் அருமை
குமரனின் நண்பர்கள் அருமை
அதிலும் மனோஜ் சூப்பரா வேலை செய்தான்
எல்லாம் சரி பரணி அண்ணா
உம்ம பொஞ்சாதியின் பயத்தை என்ன கதை சொல்லி எப்படி போக வைப்பீங்க, RTO ஆபீஸர்?
அதானே பானுமா கெஸ்ஸிங்காவது தப்புறதாவது...

அது மனைவிக்கு வேற கதை வச்சிருக்காரு நம்ம ஆஃபீஸர்.
நன்றி பானுமா
 

Yogesh

Well-Known Member
Dei unga appava thooki ulla vacha anaikkey unnayu ulla thooki vachuruntha ponna thooka thairiyam vanthurukathu nalla venum da unakku
Nice pa
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top