Suvitha's Kanavu Kai Sernthathu 10

Advertisement

Suvitha

Well-Known Member
அருமையான பதிவு சகோதரி.. பரணி நல்ல கணவன் என்று நிரூபித்து விட்டான்...
ஆமாம் பா.
நன்றி மா
 

Seethavelu

Well-Known Member
இந்த பவானி ரொம்ப யோசிச்சு சரியா தவறான முடிவை எடுக்கிறா :D
மேற்கோள்களெல்லாம் அருமை சுவி
"மெய்ப்பனை தொடரும் ஆடு போல "(y)
 

SINDHU NARAYANAN

Well-Known Member
பவானி தன்னோட முடிவை எல்லாருக்கும் தெரிவிக்கிறதுக்கு முன்னாடி பரணிகிட்ட பேசி இருந்துருக்கலாம்... அப்படி பேசி இருந்தா இந்த கடினமான சூழலை தவிர்த்து இருக்கலாம்..
 

Geetha sen

Well-Known Member
எல்லோருமே குமரனை கண்டிக்கிறாங்க.அவனுமே ரொம்ப பீல் பண்றான் . பவானி ஹாஸ்டல் பற்றி பேசுறாளே. என்ன ஆக போகுதோ. பெற்றோர் இல்லாத பிள்ளைகளின் நிலை பாவம்தான். அருமையான பதிவு:love::love::love:
 

Suvitha

Well-Known Member
En ma en...nalla irakara kudumbatha en ma pirichu vidireenga...too bad suvi ma....:D..as usual super...
ஹஹஹ...நீங்க எல்லாரும் தானேமா twist கேட்டீங்க... அதான் ;)
நன்றி மா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top