Sri Ramajayam.... ஒரு சின்ன வருத்தம், நீங்களாவது ராமரின் சிறுவயது லீலைகளை சொல்விர்கள் என நினைத்தேன் ... Please don't mistake me... கிருஷ்ண லீலை தெரியும், ஆனால் ராமரை பற்றி பெரும் பாலும் தெரியாது...
It's ok sis....பாலகாண்டத்தில் அவ்வாறு விஸ்தாரமாக எதுவும் வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படவில்லை ஜானவி.
இருந்தா கொடுத்திருப்பேன், என் தவறல்ல ஜானு.
நன்றி.