நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் FINAL END

Advertisement

Hema Guru

Well-Known Member
Thank you so much Hema Guru.. Your reviews really superb.. :love:(y)
Appidiye epilogue la நாயகி சொன்ன சீக்ரெட் release பண்ணிடுங்க, மாறன் முதல ஹாஸ்பிடல் admin agiraara illa thatha agiraara??? Intha சந்தேகம் ரொம்ப முக்கியமானதா என்கிற உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது
 

Lakshmimurugan

Well-Known Member
அருமையான கதை,சக்தி உங்களின் முதல் கதை போலவே தெரியவில்லை, எந்த இடத்திலும் தொய்வில்லாமல் விறுவிறுப்பாக இருந்தது கதை.அஞ்சலியின் காதல் ஜெயித்த விதம்,அதை கதிர் தெரிந்து கொண்ட இடம் என்று கதையை சூப்பரா கொண்டு போனீங்க சிஸ்.
 

Sakthiguru

Well-Known Member
வாவ்...உங்களோட முதல் கதையா...அப்டி தெரியவே இல்ல...அவ்ளோ அழகா குடுத்திருக்கீங்க...பெரிய வாழ்த்துகள்....

அஞ்சலி அழுது அழுது காதல் பன்னி ஸ்கோர் பன்னா கதிர் அதிரடி காதல்ல அதிகமா ஸ்கோர் பன்னிட்டான்...

உங்க மேல கோவமா இருக்கேன்...எங்க அசோககுக்கு சின்ன ரொமான்ஸ் கூட வைக்கல...எல்லார்டயும் வாங்கிகட்ற மாதிரி தான் வச்சீங்க...ஸோ ஊட்டில அசோக்குக்கு ஒரு ரொமான்ஸ் ப்ளீஸ்....

அழகா ஒரு குட்டி எபிலாக் குடுத்திடுங்கோ.....
Haha.. Kandippa epilogue ashokku romance vachidalam.. Specially for you.. And Thank you so much Viji.. :love::love:(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top