Neengaatha Reengaaram 27

Advertisement

Sarojini Srinivasan

Active Member
அம்மாடி முடியல... இவன் ரொம்ப சுத்த விடுறானா? இல்லை நமக்குத்தான் அப்டி தோணுதானு புரியல...

கண்ணு நீ பின் வாங்காத... மனச தளர உட்றாத... தலைக்கு ஊத்தி நல்ல முடிய தளர பின்னி, பின்னலோட அவனயும் சேத்து பின்னப் பாரு

ஏதோ எனக்கு தெரிஞ்சத சொல்லுறேன்...:love: :p

அருமையான பதிவு மல்லி.

கொஞ்சம் ரெகுலரா வந்துருங்கப்பா... ரொம்ப மனசு கிடந்து தவிக்கிது... தாகத்தினால இல்ல:p

புரிஞ்சிருக்கும்னு நினைக்கேன் :p :LOL: :ROFLMAO:
 

naveensri

Well-Known Member
அம்மாடி முடியல... இவன் ரொம்ப சுத்த விடுறானா? இல்லை நமக்குத்தான் அப்டி தோணுதானு புரியல...

கண்ணு நீ பின் வாங்காத... மனச தளர உட்றாத... தலைக்கு ஊத்தி நல்ல முடிய தளர பின்னி, பின்னலோட அவனயும் சேத்து பின்னப் பாரு

ஏதோ எனக்கு தெரிஞ்சத சொல்லுறேன்...:love::p

அருமையான பதிவு மல்லி.

கொஞ்சம் ரெகுலரா வந்துருங்கப்பா... ரொம்ப மனசு கிடந்து தவிக்கிது... தாகத்தினால இல்ல:p

புரிஞ்சிருக்கும்னு நினைக்கேன் :p:LOL::ROFLMAO:
செம்ம செம்ம saroji இவன் பொண்டாட்டி பின்ன சுத்துரத்துக்கு நாம காவடி எடுக்கணும் போல அடேய் அப்பா மருதப்பா தாங்க முடியல டா சாமி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top