மகிழ்ச்சி சிஸ்Nice ud
நன்றி சிஸ்nice update
அந்த ஹாஸ்பிட்டல்ல இருக்கவங்கதான் பாவம் டியர்Pattamboochi pola suthina ponna ipadi hospital hah niruthi vaichuteenga..
அஸ்வினோட பொறுமையும் அவனது காதலும் அவன் இழந்த வாழ்க்கையை திரும்பி கிடைச்ச வைச்சிரும் டியர்உண்மையிலேயே அஸ்வினோட காதல் வேற லெவல் மகேஷ்..
முதல் திருமணத்தால் தான் அஸ்வின் சுகப்படலை.இந்த திருமணத்திலாவது அவனுக்கு நிம்மதியை குடுங்க மகேஸ் டியர்.
இல்ல டியர் தெரியாதுAlready ithellam sruthi ku theriumo mahi sis