காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 17

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
எல்லாம் சூப்பர் டியர். கதையை முடிக்கிறது தான் நல்லா இல்லை. :love:
ஹாஹாஹா மகிழ்ச்சி டியர்... இந்த கதை நான் யோசிக்கும் போதே பத்து இல்லனா பனிரெண்டு பதிவுதான் யோசிச்சேன்..டியர் உங்க எல்லாரோட கமெண்ட்ஸ் கொடுத்த உற்சாகத்தால 19 பதிவு தரப்போறேன்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ரொமான்ஸ் எப்பி.. :love:
அக்கா பத்தி பேசக் கூடாதுன்னு நல்ல முடிவு எடுத்த ஸ்ருதி.
மகிழ்ச்சி சிஸ்.. எப்பவாவது கொஞ்ச நல்ல முடிவும் எடுப்பா போல சிஸ்
 

Kala Sathishkumar

Well-Known Member
உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா
உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா
உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா
யாரோ அவளோ
எனை தீண்டும் காற்றின் விரலோ
யாரோ அவளோ
தாலாட்டும் தாயின் குரலோ
உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா
வாசம் ஓசை
இவைதானே எந்தன் உறவே... ஓ
உலகில் நீண்ட
இரவென்றால் எந்தன் இரவே
கண்ணே உன்னால் என்னை கண்டேன்
கண்ணை மூடி காதல் கொண்டேன்
பார்வை போனாலும் பாதை நீதானே
காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை
உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா
ஏழு வண்ணம்
அறியாத ஏழை இவனோ
உள்ளம் திறந்து
பேசாத ஊமை இவனோ
காதில் கேட்ட வேதம் நீயே
தெய்வம் தந்த தீபம் நீயே
கையில் நான் ஏந்தும்
காதல் நீதானே
நீயில்லாமல் கண்ணீருக்குள்
மூழ்கிப்போவேன்
உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா
யாரோ அவளோ
எனை தீண்டும் காற்றின் விரலோ
யாரோ அவளோ
தாலாட்டும் தாயின் குரலோ
உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top