காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 14

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
எவ்வளவு கனமான சூழ்நிலை என்றாலும், உங்க எழுத்தால அதை இலகுவாக மாத்திடுறீங்க..பிரியா.

ஸ்ருதிக்கு எதுவும் ஆகாது.. அவ மீண்டும் அதே குறும்பு தனத்தோட உடல்நிலை நலம் அடைந்து பழைய ஸ்ருதி யா வருவா....
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. இந்த கதை ஆரம்பிச்சப்பவே இத கொஞ்சம் காமெடியாத்தான் ஆரம்பிக்கனும்னு நினைச்சேன்.. அதோட இரண்டாம்தாரம்னு வரும்போது.. கொஞ்சம் முரணாகவும் தெரியக்கூடாதுன்னு நினைச்சேன்.. மாறிட்டா எப்படி இருந்தாலோ அதே பழைய ல்ருதியா மாறி்ட்டா சிஸ்
 

periyauma

Well-Known Member
ஸ்ருதிக்கு சரியாகிரும் சிஸ்.. ஆனா இவதான் மத்தவங்கள நோயாளியாக்காம போகமாட்டா போல
அது என்னவோ சரிதான் இவ அடிக்கிற லூடி க்கு இப்போ பொடிசும் நடக்க வேற ஆரம்பிச்சிடுச்சு இனி இவ பன்னுறத ஃப்லோ வேற பன்னும்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Dai aswin pesi pesi ye avalai kalyanathai mudichitiye da, hospital ah Oru vazhi akitala, sema aswin ku teriama ushara eruka, nice update maheswari dear thanks.
ஹாஹாஹா அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிட்டமோன்னு யோசிக்க வைப்பா போல டியர்.. அடுத்த பதிவு போட்டுட்டேன்..டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அது என்னவோ சரிதான் இவ அடிக்கிற லூடி க்கு இப்போ பொடிசும் நடக்க வேற ஆரம்பிச்சிடுச்சு இனி இவ பன்னுறத ஃப்லோ வேற பன்னும்
ஹாஹாாஹா அதுக ரெண்டும் பண்ற அலப்பறையை இன்றைய பதிவுல சொல்லியிருக்கேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மகி எனக்கு ஒரு சந்தேகம் ஸ்ருதி இப்போவும் வாந்தி பண்ணுவாளா :p
இந்தப்பதிவு ஜாலியாவும் கொஞ்சம் வருத்தமாவும் போச்சு :)
ஹாஹாஹாஹா என்ன ஒரு சந்தேகம் சுஜா உங்களுக்கு.. கண்டிப்பா இந்த கதை முடியிருத்துக்குள்ள இந்த கேள்விய கேட்டுருவோம்... அடுத்த பதிவு போட்டுட்டேன்பா... என்ன சொல்ல அஸ்வின் நிலைமையை.... ம்ம்ம் நீங்களே தெரிஞ்சுக்கோங்க
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top