காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 14

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அஸ்வினோட மனநிலை ஸ்ருதி மனநிலை அம்மாக்கள் அப்பா வின் மனநிலை அழகா வந்திருக்கு . நான் தான் சொன்னோனே ஹாஸ்பிடல்ல இருக்கரவங்க பாவமுனு. அஸ்வின் ஸ்ருதி வாழ்த்துக்கள் . சீக்கிரம் சரியாகி வீட்டுக்கு வா ஸ்ருதி அஸ்வின்
ஸ்ருதிக்கு சரியாகிரும் சிஸ்.. ஆனா இவதான் மத்தவங்கள நோயாளியாக்காம போகமாட்டா போல
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sruthi Aswin kalyanam supera happya poiduchu...enna kurai Kalyana ponnukku Maruthani vekkala,Biriyani kannula kattala and palaya nighty koduthuittinga too bad sis....
Sruthi unnoda hospital alapparai super pavam nurse leave pottu oda veahcutta....
Aswin unnai thannoda uyira avanukkulla potthi veachurukkan..avanoda kadhal,bayam tavippu ellam amazinga irukku...Aswin kidaikka Sruthi romba lucky....
Sruthi operation nalla padiya mudiyanum....
ஸ்ருதி அஸ்வினை படுத்துற பாட்டில அவன் பாடுதான் சிஸ் இனி கவலைக்கிடம்.. பாவம் அந்த ஹாஸ்பிட்டல் நிலைமை.. அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice ud, sruthiku onnum agamal irukkanum
அவளுக்கு என்னாக போகுது பாவம் டியர் மத்தவங்க நிலைமைதான் கவலைக்கிடம்..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top