காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 13

Advertisement

Seethavelu

Well-Known Member
அவ அவனுக்கு condition போட போனா அவன் அவளுக்கு condition போட்டுட்டான் செம செம :D
mixture incident நல்லருக்குமில்ல:LOL:
சரி சரி மகிப்புள்ள நீங்க என்ன பண்றீங்க சீக்கிரமா நம்ம ஸ்ருதி புள்ளைய குணமாக்கிருங்க :cautious:
நான் ஏன் சொல்லறேன்னா hospital ல இருக்கறவங்களாம் பாவம்பா :p
 

Kala Sathishkumar

Well-Known Member
நேத்து வெதச்சி
வச்ச நேசம் தான் பூத்து
கனிஞ்சி வரும் நேரம் தான்

வாராம போகாது
வாடாதே பூந்தேனே சேராம
வாழாது தண்ணீர செம்மீனே

நம் ஊரு கோட்ட
சாமி உன்ன என்னை
சேர்த்தாச்சி என் ஜோடி
நீதான் என்று என்றோ
எழுதி வச்சாச்சி

எப்போதும்
சொந்தங்கள் போகாது
செந்தாழ கத்தாழ ஆக

எந்நாளும் நீ தான்டி
என்னோட ராசாத்தி

பொண்ணாட்டம்
நெஞ்சோடு வெச்சேனே
காப்பாத்தி எங்கே நான்
போனா என்ன எண்ணம்
யாவும் இங்கேதான் உன்
பேர மெட்டுக்கட்டி உள்ளம்
பாடும் அங்கேதான்

என்னாசை காத்தோடு
போகாது எந்நாளும் என்
வாக்கு பொய்க்காது

நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டு திசை
பார்த்திருந்து ஏங்கி ஏங்கி
காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமின்னு தோணல

என் தெம்மாங்கு
பாட்ட கேட்டு தென்காத்து
ஓடி வந்து தூதாக போக
வேணும் அக்கரையில

நான் உண்டான
ஆசைகள சொல்லாம
பூட்டி வச்சி உள்ளார
வாடுறேனே இக்கரையில

நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டு திசை
பார்த்திருந்து ஏங்கி ஏங்கி
காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமின்னு தோணல
 

kavitha28

Well-Known Member
hi maheswari,
very tricky intelligent dialogues allocated for Ashwin.....brilliant handling of the scene with Shruthi...the way he stopped her talk abt her conditions n in turn he himself laid his guessed conditions of her n cleverly inserted +strongly made his point --is semma superb dr !!!
but then her sickness put an abs break on our happy feeling..!!..so sad ...hope she become alright n make the scenes even more crunchy munchy yummy tummy full of joy......waiting dr
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top