E 8- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கலகலப்பான அலுவலக function.... விக்னேஷ் நிலா கிட்ட ரொம்ப உரிமை எடுப்பது போல் தெரியுதே... மித்ராட்ட வாங்கி கட்ட போறோனோ.....
வினையா மோதல்.... அடுத்த காதலா....
யாருப்பா hero & ஹீரோயின்?...
நிலா குட்டி விக்னேஷ்ட்ட எதோ சொன்னாளே....
அது போன எபி ல வந்துடுச்சா... நான்தான் கவனிக்கலையா
ஹாய் மலர்....
மோதல் ..காதல் தானே
நிலா விக்கி ட்ட சொன்னதை என்னிடம் கேட்டால் எப்படி தெரியும்.
அவனைத்தான் கேட்கணும்....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வினயாவை கேட்டு சொல்லுறீங்களா, பொன்ஸ் டியர்?
ஹா, ஹா, நல்லாவே சமாளிக்கிறீங்க, பொன்ஸ் செல்லம்
ஹி ...ஹி ...பானு டியர்...
நன்றி..நன்றி.
 

ThangaMalar

Well-Known Member
விக்னேஷ் ஹெட் னா அவர் performance பண்ண மாட்டாரா....
ஏன்.... பண்ணினா என்ன ......கொறஞ்சி போய்டுவாரா
ஆபீஸ் வேலையை பாருப்பா னா..... care taker வேலைய பாத்துகிட்டு இருக்காரே
மித்ராட்ட அடி வாங்குனா தான் சரி வருவார் ....
 

fathima.ar

Well-Known Member
விக்னேஷ் ஹெட் னா அவர் performance பண்ண மாட்டாரா....
ஏன்.... பண்ணினா என்ன ......கொறஞ்சி போய்டுவாரா
ஆபீஸ் வேலையை பாருப்பா னா..... care taker வேலைய பாத்துகிட்டு இருக்காரே
மித்ராட்ட அடி வாங்குனா தான் சரி வருவார் ....

Poruppana head..
Poruppana family head aaga try panni iruppano:rolleyes:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top