கீதமாகுமோ பல்லவி - 6

Advertisement

Priyapraveenkumar

Well-Known Member
@RajiChele @chitra ganesan @Chittijayaram @Vasanthinadarajan @sasidhas @Giffi @sumiram @Nachu @தரணி @Arya @Priyapraveenkumar @sathya nandhakumar @monies

உங்க கெஸ் சரியா!! பல்லவிக்கு என்னாச்சுன்னு பாருங்க. பாவம்.

யாராவது சரியா நினைச்சிருந்தா க்ளாப்ஸ்.. (y)(y) கெஸ் பண்ணினவங்களுக்கு நன்றி :love::love:
yes am correct,nan sonna illaya vilunthu puthayal eduppalnu:LOL::LOL::LOL::cool:...
 

Nachu

Well-Known Member
@RajiChele @chitra ganesan @Chittijayaram @Vasanthinadarajan @sasidhas @Giffi @sumiram @Nachu @தரணி @Arya @Priyapraveenkumar @sathya nandhakumar @monies

உங்க கெஸ் சரியா!! பல்லவிக்கு என்னாச்சுன்னு பாருங்க. பாவம்.

யாராவது சரியா நினைச்சிருந்தா க்ளாப்ஸ்.. (y)(y) கெஸ் பண்ணினவங்களுக்கு நன்றி :love::love:
ஹிஹிஹி.... நான் guess பண்ணது வேற.... அந்த பக்கம் நாயை சங்கிலியில கட்டி போட்டு இருப்பாங்க என்று...... :ROFLMAO::ROFLMAO:
 

chitra ganesan

Well-Known Member
முதலில்ஆதியின் பாசத்தில வழுக்கி விழுவானு பார்த்தா பாசியில் வழுக்கிட்டா:)
அழகான பதிவு.:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top