இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 24

Advertisement

Priyapraveenkumar

Well-Known Member
vetri Malar thangaloda kadhal purinji avanga valkaya happya valranga...
aana Sakthi Ramalai konjam nalla pora mari feel koduthu kadaisila ivlo periya sandai..
Ramali unakku neethanamea illayama...
Ramaliya yaru adichathu?????
 

Chitra Balaji

Well-Known Member
Aiyayao சும்மா இருந்த சிங்கத்தை sorinji vittuta... Semma அடி polaye ramali ku... Avvallavu kovam ah இருந்தா என்ன appatha kita ava எடுத்து erinji pesinathu romba thappu.... அந்த tender nizamave அவங்களுக்கு kidaikalai ah.... வெற்றி.. Malar ஒன்னு senthutaanga.... வெற்றி மலர் இல்லமல் இருக்க முடியாது nu purinjikitan.... Avalodaya அன்பு பாசம் avana சுத்தமா maathidichi... Rendu perum ah semma.... Shakthi ava மாமா va vera maari திசை thirupura... Enna aaga pooguthoo.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Priyasaravanan

Active Member
Vetri malaru scene sema cute akka.......intha pakkam ramali enna losaa rompa overaa pandraa,antha tender matterla sakthi kandippa etho plan panniruppaan,athu puriyaama sakthi appathaa ellaaraiyum rompa insult pannittaaa loose,kadaichiya avala adichathu renukaa thaane akka......avanga amma adipottaalavathu ava maaruvaalaa......
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi
அடடா அங்க காதல் பறவைகள் செம ரொமான்ஸ் பண்றாங்க..
இந்த பிஸ்னஸ் பறவை angry bird ஆகி
அடி வாங்கிடுச்சே..
அடிச்சது ரமலி அம்மாவா
அப்பத்தா பாவம்..
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. அடிச்சது யாருன்னு இன்னைக்கு பதிவுல போட்டுருக்கேன் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top