கரெக்ட் சிஸ் அதுதான் அவங்க அப்பாவோட ஆசையும்Australia பயணம் கோவிந்தா தான்.... முதலில் நல்லா wifea பார்க்கட்டும்.. அப்புறம் ஜோலியைப் பார்க்கலாம்
கரெக்ட் சிஸ் அதுதான் அவங்க அப்பாவோட ஆசையும்Australia பயணம் கோவிந்தா தான்.... முதலில் நல்லா wifea பார்க்கட்டும்.. அப்புறம் ஜோலியைப் பார்க்கலாம்
ரொம்ப மகிழ்ச்சிடா மேகலா.. ரமலி என்ன பண்ணினாலும்தான் இவன் என்னமாவது செஞ்சு அவள அடக்கிவிடுறானே.. உங்களுக்கு டா போட்டு கூப்பிடுறது நல்லா இருக்கா..ஹாஹாஹா பெரிய சங்கா ஊதிட்டாங்க அடுத்த பதிவு போட்டுட்டான்பாசூப்பர் பதிவு மகி என்ன ரமலி எங்க சக்திக்கு தண்ணீர் காட்டலம் பார்க்கிரியா அது இந்த ஜென்மத்துல நாடக்காது ஒருத்தன ஒரு டா போட்டு கூப்படலாம் அதுக்குனு இத்தன டா வா ஆனா இதுவும் நல்லத்தான் இருக்கு . என்னது நம்ம வெற்றி வைச்சிருக்கிறது லெப்டாப் இல்லை யா அது பொட்டி டப்பாவா ஹஹஹ மலரு எத்தனை வாட்டி எழுப்புச்சி எருமை மாட்டுல மழை பேஞ்சமாதரி தூங்கிட்டு மலர திட்டிறய நல்லது இல்ல பாத்துக்கோ அப்புறம் வெளிநாட்டுக்கு வேலைக்கு சங்குதான் ஹஹஹ செம அருமையான பதிவு மகி அக்கா
அவன் ஆசை நிராசை ஆகிருச்சு டியர்... ரமலி பாவம்தான் இவன் ரொம்பத்தான் படுத்துறான் மகிழ்ச்சி நித்யா டியர்Acho vetri un aasai ipdi agiruchae...ramali ne ini rma paadupada pora sakthi kita semma formla irukan
மலரோட ரத்தமும் அவங்க அம்மா மாதிரி அவ ரொம்ப வீக்கா இருக்கிறதும் அவனோட மனசை கொஞ்சம் அசைச்சு பார்க்கிது சிஸ்.. ரமலி பாடுதான் கொஞ்சம் திண்டாட்டமா இருக்கு சக்தி படுத்துற பாட்டுலSuperb epi sis. Vetri's affection had made hi to forget his mail, malar and her actions is ruling his consciousness.....interesting
ஹாஹாஹா சக்தி பய எந்த பக்கம் போனாலும் கேட் புடி்க்கிறான் டியர் பாவம் ரமலியும்தான் என்ன செய்வா.. வெற்றி இனி இங்கதான் டியர்Sakthi kalakura, Ramali than ivan yen ippadi marittarunu yosikura. Vetri appa velinadu poga mudiyatha.
மகிழ்ச்சி டியர்
மகிழ்ச்சி சிஸ்Super
ரொம்ப நன்றி சிஸ்.. பெரிய பணக்கார குடும்பங்கள்ல வேணும்னா கல்யாணம் , விவாகரத்து ரொம்பவும் ஈஸியா இருக்கலாம் .. நடுத்தர குடும்பங்களி லோ இல்லை ஏழைக்குடும்பங்களிலோ அவ்வளவு சீக்கிரமா விவாகரத்துக்கு போயிர மாட்டாங்க இஹ்க ரமலி காரணமே இல்லாம விவாகரத்துன்னு சொல்லும் போது அந்த எண்ணம் தப்புன்னு புரிய வைக்க்ததான் சக்தி இந்த மாதிரி சில செயல்காள ்செய்யிற மாதிரி இருக்கு .. எல்லா ஆண்களும் தவறானவங்க இல்லைன்னு அவளுக்கு புரிய வைக்க முயல்றான் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ் உங்களோட கமெண்ட்ஸ் பார்த்துசூப்பரா போகுது கதை உரிமையுள்ள இடத்தில் சக்தியின் நடத்தை உரிமை யுள்ளதா என புரியதா நிலை சரணின் நடவடிக்கை அருமை மலர் வெற்றி இயல்பான நிலை எதரர்த்தமாக காட்டிறுக்கீங்க அருமை வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி சிஸ்Super sis.
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. ஆஸ்திரேலியா பயணம் ரத்தானாலும் அவன் அதர்கு கவலை படாமத்தான் இருப்பான் ... அடுத்து இவங்க எல்லாரோட கல்யாண வரவேற்புல சந்திப்போம் டியர்Interesting Mahee....Sakthi n ramali attrocities semma...pocha Australia trip vettriku...inimey malar Mela than full concentration a..