இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 19

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Vetri nallavantan .veedukkaga samparichi kodukkanumnu nenakiran. athukkaga malara kaivida koodathulla.ava elupunappo kavunthadichi doonkittu romba sound vitriye tambi.unakku unga appatan corrittu
வெற்றி ரொம்ப ரொம்ப நல்லவன் சிஸ்.. இனி சரியாகிருவான் ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வெற்றி உன் வெளிநாட்டு கனவு காலி .. பொண்டாட்டி மேல இவ்வளவு பாசம் இருக்கு இல்ல அப்புறம் என்ன வீண் பிடிவாதம்...

சக்தி ரமலிக்கு ஆறு மாசம் டைம் கொடுத்தாலும் அதுக்குள்ள எத்தன சேட்டை செய்யற நீ...
ஹாஹா போச்சு அவன் கனவு கனவா போச்சு டியர்.. இனி மலரோட காதல் பண்ணட்டும்.. பாவம்தான் ரமலி மகிழ்ச்சி டியர்
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சக்தியும்,வெற்றியும் மாறிக்கொண்டே வருவது... அழகா சொல்லி இருக்கீங்க சிஸ்.... Super..
இந்த கதை உங்களுக்கு பிடித்திருப்பது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi maheshwari...nice ud...
Foriegn mogathai Patrick Ramalingam pesuvathu arumai unmai.....
Vetri n Malar cute..,vetri's character is beautifully enlarged n had an insight abt his behaviour.... Its really coool how you deal minutely with each characters and make them behave n talk n react uniquely..... Semma...Vetri capturing us slowly....Shakthi too is...super...thoroughly enjoyed.,. Awaiting the next one ...
திரைகடல் ஓடியும் திரவியம் தேடுன்னு அந்த காலத்தில சொன்னாங்க.. ஆனா இப்ப அது என்னவோ ரொம்ப நாகரீகமா மாறிருச்சு சிஸ்.. இதில் எனக்கு உடன்பாடு இல்லை.. தேவை உள்ளவங்க போகலாம் ஆனா ஆடம்பரத்துக்காக அங்க போய் உழைக்கிறத இங்க உழைச்சா நம்ம நாடு முன்னேறும் என்பது என்னோட நினைப்பு சிஸ் . அடுத்த பதிவு போட்டுட்டேன் .. உங்க கமெண்ட்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கு சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top