E64 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Thamaraipenn

Well-Known Member
Shoba... Indha sudha and dani meet.. andha pasa poraatam.. dani oda manasula thanoda pethavangala nenacha thavippu.. padilka ingayum andha thavippu adigamagudhu..

Elloraiyum paarka vaichu kadakadanu US pack panniteenga.. paati paartha kannan pathi theriya varum so paati visit cancel..Hmmm..
Super ma.. shoba.. each and every epi.. romba rasichu padichuttu iruken till now.. andha curiosity koraiyama vaichu irukeengalae.. hats off darling...
 

Thamaraipenn

Well-Known Member
Ennaசிரிப்பு வேண்டி கிடக்கு? படில உருண்டவள போய் காப்பாத்துடா செல்லம், அச்சோ, ஒரு பொண்ணை வாழ வைக்க இந்த ஷோபி கிட்ட எவ்ளோ கெஞ்ச வேண்டியிருக்கு? கடவுளே, இந்த பொண்ணுக்கு நல்ல புத்தி கொடுப்பா
:D
 

MahaDavis

Member
சொல்ல வார்த்தைகள் இல்லை. சண்டை போட கூட தெம்பு இல்லை. சுதாவிற்கு பதில் நான் தான் அழுதேன். மிக அருமையான ud..
 

vetrimathi

Well-Known Member
அப
டேனியல் சுதாவோட அண்ணன்னு கண்பார்ம் ஆகிடுச்சு... சுதா இப்ப அவளுக்குன்னு ஒரு நல்ல உறவோடு புதிய உலகிற்குள் நுழைந்துவிட்டாள்.. ஆனால் அவள் மறக்க நினைக்கும் விசயம் நேரில் வந்தால்....
பிருந்தா படிப்பிற்காக அங்கே செல்லும் போது சுதா அவளை பார்த்தால் ராணியின் மடியில் படுத்து கதற போவது உறுதி... அதே நேரம் பிருந்தாவின் கணவனாய் ஜீவனை கண்டபின் தேடி வருவாளா அவள் கண்ணனை...

அப்போ நீங்கள் நம்புகிறீர் பிருந்தா திருமணம் ஜீவனுடன் என்று
 

vetrimathi

Well-Known Member
என்ன இது இல்ல என்ன இதுணு கேக்குறேன்..... இப்படி எல்லாம் எழுத சொல்லி உங்களை யாரு சொன்ன..... ஒரு கல்யாணம நடந்த பொண்ணு மாப்பிள்ளை எங்க.... அதை விட்டுட்டு வேற சொல்லி இருக்கீங்க.... சரி அதையாவது கரெக்ட்யா சொன்னீங்களா..... எல்லாரையும் பேக் பண்ணி us அனுபியாச்சு..... எப்போ தான் என் கண்ணன் சுதாவை மீட் பண்ணுவான்.... அவன் இன்னும் சுதாவோட கண்ணன் தானா..... அதுக்கு பதில் சொல்லாம என்ன இது..... அப்போ இன்னும் கார்த்திக் மட்டும் தான் மீட் பண்ணனும் அவனை மீட் பண்ணா கொஞ்சம் ak பத்தி தெரிய வாய்ப்பு இருக்கு....ஆனா தீபக் வாயை அடைச்ச மாதிரி அவனை அடைக்க முடியாது சுதா..... உன்னால அடைக்க முடியாது..... ஏன் யாரும் பாட்டியை போய் பாக்கவே இல்ல..... மாமாவை மீட் பண்ணவுங்க பாட்டியை ஏன் மீட் பண்ணல..... ஷோபாமா உங்க எழுத்து எங்கையோ போகுது வலிக்க வைத்தாலும் ரசிக்க வைக்குது......... ....thanks இப்படி எங்களுக்கு வலியோட ரசிக்க காத்துக்கொடுக்குறதுக்கு......[/QUOTE

என் தங்கை இவ்வளவு அழகா பெரிய கமண்ட போடும் என்று இதுவரை தெரியாது எனக்கு
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Shoba... Indha sudha and dani meet.. andha pasa poraatam.. dani oda manasula thanoda pethavangala nenacha thavippu.. padilka ingayum andha thavippu adigamagudhu..

Elloraiyum paarka vaichu kadakadanu US pack panniteenga.. paati paartha kannan pathi theriya varum so paati visit cancel..Hmmm..
Super ma.. shoba.. each and every epi.. romba rasichu padichuttu iruken till now.. andha curiosity koraiyama vaichu irukeengalae.. hats off darling...
:love::love::love::love::love::love: thanks dear

paati paartha kannan pathi theriya varum so paati visit cancel --- reason adhu illa...
she never treated sudha with love. oru vayasu ponnu.. udambum mansum ranamana ponnu... adhvum avanga sondha paethi... poraena epadi dhan po-nu viduvaangala?
she never cared to know where is leaving to.
apadi oruthanga irukanganu annan kitta solli enna sadhikka pora?


each and every epi.. romba rasichu padichuttu iruken till now.... romba romba thx for letting me know. :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top