E64 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Yes shobs ka,
I remembered that story........
இந்த epi நார்மல் ஆக தான் போச்சு.....
சுதாவை வெற்றிகரமாக நாடு கடத்திட்டீங்க...... டேனியல் ஒரு நல்ல அண்ணனாக இருப்பான்... ஜான்சி க்கு இப்போ ஹாப்பி தான்....
சுதா வைரமா திரும்பி வருவா னு சொல்லி இருக்கீங்க..... but அது உங்க கையில் தான் இருக்கு author ஜி......
தீபக்...... எப்படி இருந்த மனுஷனை இந்த காலம் எப்படி எல்லாம் அது விருப்பத்துக்கு ஆட்டி வச்சு வேடிக்கை பார்க்குது.......
சுதா...... லக்கி தான்..... அவளை எல்லா காலகட்டத்தில் பாசமாக பார்த்துக்க ஆள் கிடைக்கும் பட்சத்தில்...... but அவள் மனசில் சந்தோசம் இல்லையே.....
போன epi ல சொன்னேன் அடுத்த epi கொடுங்க னு..... but இந்த epi ல marriage பத்தின டீடெயில்ஸ் கொடுக்கலை....
Marriage முடிஞ்சுடுச்சு....... ஆனால் யாருக்கு என்பதில் தான் மொத்த கதையும்.......
:) adhula enna sandhaegam.
Medaila irundhavalukku dhanae kalyanam?
 

banumathi jayaraman

Well-Known Member
Jeeva kizha dhanae irundhan... avan enga inga? Avan ellam thali katvae illa...
இதான் எங்கள் டாடி குதிருக்குள்ளே இல்லைன்னு சொல்றதோ?
மினிமினி டியர் ஜீவாவை mention பண்ணவே இல்லையே
கீழேயிருந்தால் என்ன?
ஜீவா டாக்டர் சார் மேலே வந்து பிருந்தாவின் கழுத்துல நான் தாலி கட்டமாட்டேன்னு சொல்லவே இல்லையே, ஷோபா டியர்
 

Hema Guru

Well-Known Member
Ha ha haaaa :)
Ennaசிரிப்பு வேண்டி கிடக்கு? படில உருண்டவள போய் காப்பாத்துடா செல்லம், அச்சோ, ஒரு பொண்ணை வாழ வைக்க இந்த ஷோபி கிட்ட எவ்ளோ கெஞ்ச வேண்டியிருக்கு? கடவுளே, இந்த பொண்ணுக்கு நல்ல புத்தி கொடுப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top