இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 16

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
க்கும் வெற்றி நீ என்ன ட்ரை செஞ்சாலும் வேலைக்கு ஆகாது போ.. இதுக்கு தான் யோசிச்சு பேசனுமின்னு சொல்றது... இதுல பொறாமை வேற அண்ணன்கிட்டையே...

ரமலி உன் சக்தி வந்தாச்சு....நீ எங்கே.. வா வா வந்து ஆத்தாவும் மாமாவும் கேட்கற கேள்விக்கு பதில சொல்லு....
அவன் பேசினது தப்புன்னு அவன் புரிஞ்சுக்கனும்தானே டியர்.. அவளதான் நம்ம சக்தி வைச்சு செய்றானே அப்புறம் எங்க வர்றது ரொம்ப மகிழ்்சசி டியர்
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Kalakitiga sis Ella character rum pinni pedal edukura ga ponga super super super sis I love so much story sis
உங்க கமெண்ட்ஸ்தான் சிஸ் என்னை மாதிரி எழுத்தாளர்களுக்கு ஒரு பூஸ்ட் மாதிரி இன்னும் இன்னும் நல்லா எழுத தோனும் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இவ்வளவு சீக்கிரம் சக்தி, ரமலி கல்யாணம் தெரிய வரும் னு எதிர் பார்க்கல:love::love:
இந்த வெற்றி பய வேணும்னு சொன்ன பொண்டாட்டி பின்னாடி அலையிரது செம்மயா இருக்கு :cool::ROFLMAO::ROFLMAO:(y)
உண்மை உடனே தெரிஞ்சாலும் அவங்க ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்கத்தான் சிஸ் கொஞ்சம் சீ்ககிரமே சொன்னேன்..ஹாஹாஹா கொஞ்சம் நல்லா அலையட்டும் ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
hi maheswari..
vetri's stance n stand is beautifully written...so cute jealousy paiyya...
shakthi is so calm about his thought about the thaali and his attachment to malar is touching.......paasam rombavey theriyuthu.....
appatha is brilliant with vetri ,who sent them to the shop, but malar cracked her anger on vetri ....superb...malar rocks...
so shakthi with his family goes to ramali's house with his belief in hi s intution...lezzie what happens now.......
i know u wont stop to make our head dry,with ur ever super stop of the episode with a HUUUUUUGE suspense...but what to do..i will keep on waiting eagerly for ur nxt one....but please come soon dear...
பொறாமைதான் சிஸ் நம்ம வெற்றியோட காதலுக்கு முதல் படியா அமைய போகுது.. அடுத்து இங்க சக்தி புது அவதாரம் ஒன்னு எடுத்திருக்கான் இத்தனை நாள் தன் மனதில் வைத்திருந்த ஒரு இமேஜ அழி்சசு அவனோட உண்மையான முக்ததை காட்டியிருக்கான்... ரமலி எப்படியாவது சமாளிக்கலாம்னு நினைச்சிருந்த விசயத்தில இப்ப மாட்டிட்டு முழிக்கிறா..ஹாஹாஹா உங்களுக்காக்ததான் சிஸ் நான் இன்னைக்கு வந்தேன்.. எப்பவும் நான் பெரும்பாலும் சனிக்கிழமை பதிவு போடுறது கிடையாது... ரொம்ப சஸ்பென்ஸ் வேண்டாம்னுதான் இன்னைக்கு வந்தேன்...படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க ஆவலா வெயிட் பண்றேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Akka correct aaa kalyaana photo varum pothu ippadi suspense vachu muduchuttingale......Sakthi appa appathaa shock aagittaanga ippo enna panna poranga,ramaliya kaiyoda Kuttittu povaangalaa.......vetri theriythanamaa kovapattu varthaiya vittathukku indraikku motha kodumpamum unna vachu seiyuthu..........payapullaya paartha paavamaathaan irrukku........malaru vetri ya serthu vainga ka,sakthi etho plannoda thaan ramali vettukku vanthurukkaan,ramaliya ethupaannu thonuthu .......sikkiramaa next ud kodunga ka
ஹாஹாஹா அதுவே பெரிய பதிவுடா.. சஸ்பென்ஸ் வேண்டாம்னு அடுத்த பதிவு போட்டுட்டேன் ப்ரியா..ரமலி கண்டிப்பா கூட்டிட்டுத்தான் போவாங்க ஆனா அதுக்குள்ள நம்ம சக்தியும் அப்பத்தாவும் கொஞ்ச வேலைகளை பார்்கக வேண்டியிருக்கு அதை கொஞ்சம் கொஞ்சமா சொல்லிருறேன்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Interesting epi Mahee...appatha mind voice semma....vettri vitta varthaigal return varuthu...
Sakthi rxn yenna ramaliya parkkum bothu..
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்..ஹாஹாஹா பாவம் புள்ள முதல்ல வார்்ததையை விட்டுட்டு இப்ப முழி்ககிது... சக்தியோட ரியாக்சன போட்டுட்டேன் டியர் அடுத்த பதிவுல
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வெற்றி பொறாமை cute.
அப்பத்தா பார்த்துட்டாங்க
என்ன முடிவு எடுப்பாங்க
சக்தி என்ன சொல்வானோ.
சூப்பர் எப்பி.
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்..சக்தி சில பல விசயங்களை சொல்லிட்டான் சிஸ்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Achachooo ena aaga pogutho
Yamma malaru konjm vetrita pesuma paavam paya pulamburan
என்னாக போகுதுன்னு அடுத்த பதிவு போட்டுட்டேன் டியர்... கொஞ்சம் புலம்பட்டும் நாம ஜாலியா வேடிக்கை பார்ப்போம் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top